09/07/2024
அனைவருக்கும் வணக்கம் 🙏🏼😊
"ஆலயத்தின் வருடாந்திர திருவிழா"
இந்தியர் கிராமம், 2வது மைல், ஜாலான் மெங்கிபோல், குளுவாங்கில் வீற்றிருக்கும் ஸ்ரீ மரத்தடி நாககன்னி ஆலயத்தின் வருடாந்திர திருவிழா வரும் 21/07/2024, ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிதொடங்கி நடைபெறவுள்ளது.
ஆகவே, தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் தவறாது கலந்துகொண்டு, எல்லாம் வல்ல ஸ்ரீ மரத்தடி நாககன்னி அம்மனின் அருள் பெற்றுய்யுமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்.
ஆலய திருவிழா சிறப்புடன் நடைபெற பின்வரும் தேவைகளுக்கு ரொக்கம் அல்லது பொருளாக நன்கொடை கொடுக்க விரும்புபவர்கள், ஆலய நிர்வாகத்தினரைத் தொடர்பு கொள்ளலாம்.
1. அன்னதானம் – RM 1,250.00
2. வேட்டி, சேலை, பட்டுத்துணி – RM 700.00
3. ஹோமப் பொருட்கள் – RM 700.00
4. அபிஷேகப் பொருட்கள் – RM 450.00
5. பூஜைப் பொருட்கள் – RM 650.00
6. மாலை – RM 850.00
7. கூடாரம் – RM 700.00
8. உறுமி மேளம் – RM 950.00
9. பழங்கள் – RM 300.00
10. பால் – RM 200.00
மிக்க நன்றி 🙏🏼
ஓம் சக்தி... ஜெய் ஸ்ரீ ராம்
இப்படிக்கு தங்களுடன் சேவையில்,
ஆலய நிர்வாகத்தினர்
ஸ்ரீ மரத்தடி நாககன்னி ஆலயம்
குளுவாங், ஜோகூர்
Tel: 011-36766212, 016-7239390, 016-7440418, 016-7035840