27/12/2022
பத்திரிக்கை செய்தி
காசிங் சிவன் கோயில் விவகாரம்
இதற்கு முன்னரும் காசிங் சிவன் ஆலயத்தில், இதே போன்ற ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது அப்பொழுது சிலாங்கூர் இந்து அறப்பணி வாரியம் மற்றும் சில அரசு சாரா இயக்கங்களின் ஆலோசனையின் படி அந்த சூழல் சரிசெய்யப்பட்டது. காசிங் சிவன் ஆலயம், மட்டும்மல்ல அனைத்து ஆலயங்களும் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாத வண்ணம் ஆலயங்களுக்கு வரும் பக்தர்களுக்கு தள்ளு வண்டி வசதியை ஆலய நிர்வாகம் ஏற்படுத்திதர வேண்டும். பக்தர்களின் நலன் கருதி ஆலய நிர்வாகத்தினர் உடல் ஊனமுட்டவர்களுக்காக ஆலயத்தில் தள்ளு வண்டி வசதியை அங்கு வரும் OKU பக்தர்களின் நலனுக்கும் வசதிக்கும் ஏற்புடையதாக செய்து கொடுப்பதை உறுதி படுத்தி மக்களிடையே பரவிய கருத்து வேறுபாட்டை துரிதமாக களைய வேண்டும். ஆக இப்போது நிகழ்வு மீண்டும் ஏற்படாத வண்ணம் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண்பது அவசியம். இதனை அனைத்து கோயில்களும் சிரமம் பாராது மேற்கொள்ளுமாறு சிலாங்கூர் இந்து அறப்பணி வாரியம் கேட்டுக் கொள்கிறது.
இக்கன்
மனோகரன் மாரிமுத்து
சிலாங்கூர் இந்து அறப்பணி வாரியம்
PRESS RELEASE - Viralled news on Bukit Gasing Sivan Temple
Selangor Hindu Endowments Board views the above as an old episode as it had dealt with a similar incident in 2016.
SHEB, having raised its concern together with likeminded NGO's , took note that it's suggestion for wheelchair bound devotees to the temple be permitted to make use of wheelchair made available by
the Temple committee was well received.
The provision of wheelchair should be embarked on by all temple management committees nationwide so that this basic facility be part of the efforts taken to aid the less fortunate and immobile devotees.
In any case this effort for now will address misquoting and wrong judgement or casting aspersion which is unwarranted.
It is SHEB's fervent advice to all responsible temple management committees to ensure devotees welfare is of prime concern and no devotee feels neglected during their temple visits.
The effort is timely and taken to solve similar and incidental issues. Temple management committees no doubt will also try to accommodate all devotees regardless of their physical condition.
In service
Manogaran Marimuthu
Selangor Hindu Endowment Board
26.12.22