Malaysia Hindhudharma Mamandram,Bukit Raja Arulnilayam

Malaysia Hindhudharma Mamandram,Bukit Raja Arulnilayam Core Values>>-Develop spirituality-Disseminate-Serve-Smile-Give-Humility-Forceful

Welcome to Mamandram.org
Malaysia Hindu Dharma Mamandram (MHDM), which is also generally known as "Mamandram," is a non-governmental organization (NGO) dedicated to serving Hindus in Malaysia. With approxiamately 35 active branches all over the country, MHDM is focused mainly on religious education and spiritual development as well as social service. Founded in 1982, MHDM recently celebrated its S

ilver Jubilee, commemorating its 25th year of service. Mamandram aims to expand its service to the community even further and move forward in these modern times. Taking the motto "Service to the community through religion" as inspiration, the Malaysia Hindu Dharma Mamandram continues to help Hindus in Malaysia strive for excellence and prosperity.

புக்கிட் ராஜா அருள் நிலையமும் புக்கிட்  கூடா ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயமும் இணைந்து நேற்று 2.5.2025 வெள்ளிக்கிழமை பூச்சொரி ...
03/05/2025

புக்கிட் ராஜா அருள் நிலையமும் புக்கிட் கூடா ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயமும் இணைந்து நேற்று 2.5.2025 வெள்ளிக்கிழமை பூச்சொரி விழா நடத்தியது. இதில் மாமன்ற செயலவை உறுப்பினர்கள் ,மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆலய பக்தர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

30/12/2024
மலேசிய இந்து தர்ம மாமன்றம் ஸ்ரீ கணேச கோட்டம் புக்கிட் ராஜா அருள்நிலையமும் சுங்கை காப்பார் இன்டா அருள்நிலையமும் இணைந்து ந...
16/12/2024

மலேசிய இந்து தர்ம மாமன்றம் ஸ்ரீ கணேச கோட்டம் புக்கிட் ராஜா அருள்நிலையமும் சுங்கை காப்பார் இன்டா அருள்நிலையமும் இணைந்து நேற்று (15/12/2024) ஞாயிற்றுக்கிழமை நால்வர் விழா மிக சிறப்பாக ஏற்பாடு செய்தனர். இந்த நிகழ்வில் மாமன்றத்தின் தேசிய தலைவர் ஐயா திரு.இராதாகிருஷ்ணன் அவர்களும், கணேச கோட்ட தலைவர் ஐயா திரு. நடராஜா அவர்களும், தேவார வகுப்பு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

22/07/2024
மலேசியா இந்து தர்ம மாமன்றம் ஸ்ரீ கணேச கோட்டம், புக்கிட் ராஜா அருல்நிலையமும், புக்கிட் கூடா ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயமும் இ...
22/07/2024

மலேசியா இந்து தர்ம மாமன்றம் ஸ்ரீ கணேச கோட்டம், புக்கிட் ராஜா அருல்நிலையமும், புக்கிட் கூடா ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயமும் இணைத்து ஏற்பாடு செய்த அபிராமி அந்தாதி விழா நேற்று 21/7/2024 தேசிய தலைவரின் வருகை மற்றும் கணேச கோட்ட தலைவரின் வருகையுடன் மிக சிறப்பாக நடந்தேறியது.

இதில் அபிராமி பட்டர் இயற்றிய அபிராமி அந்தாதி 100 பாடல்கள் பாடப்பட்டு, இறைவனுக்கு 100 வித உணவும் படைக்கப்பட்டது.

*ஜூன் மாத பதிவு* 🔅புக்கிட் ராஜா அருள் நிலையத்தில் யோக வகுப்பு 🧘🏾‍♀️ வாரந்தோறும் நமது அருள் நிலையத்தில் யோக வகுப்பு புதன்...
30/05/2024

*ஜூன் மாத பதிவு*

🔅புக்கிட் ராஜா அருள் நிலையத்தில் யோக வகுப்பு 🧘🏾‍♀️

வாரந்தோறும் நமது அருள் நிலையத்தில் யோக வகுப்பு புதன்கிழமை நடைப்பெறுகிறது. ஆகவே, தங்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்பட உடனே எங்களின் வகுப்பில் இணையுங்கள்!

மேல் விவரங்களுக்கு : கலை 019-2746546

*JUNE Intake*

🔅Yoga Class at Bukit Rajah Arulnilayam 🧘🏾‍♀️

Join the class now for your physical and mental well being.

For more info please contact Kalai @ 019-2746546

கணேச கோட்ட தலைவர் ஐயா GK. நடராஜா அவர்களின் பிறந்தநாள் விழா
13/05/2024

கணேச கோட்ட தலைவர் ஐயா GK. நடராஜா அவர்களின் பிறந்தநாள் விழா

அன்னையர் தின விழா 2024
13/05/2024

அன்னையர் தின விழா 2024

ஆதிசங்கரர் ஜெயந்தி விழா 2024
13/05/2024

ஆதிசங்கரர் ஜெயந்தி விழா 2024

*மே மாத பதிவு* 🔅புக்கிட் ராஜா அருள் நிலையத்தில் யோக வகுப்பு 🧘🏾‍♀️ பலரின் வேண்டுகோளுக்கு பின், மே மாதம் முதல் நமது அருள் ...
16/04/2024

*மே மாத பதிவு*

🔅புக்கிட் ராஜா அருள் நிலையத்தில் யோக வகுப்பு 🧘🏾‍♀️

பலரின் வேண்டுகோளுக்கு பின், மே மாதம் முதல் நமது அருள் நிலையத்தில் யோக வகுப்பு புதன்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆகவே, தங்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்பட உடனே எங்களின் வகுப்பில் இணையுங்கள்!

மேல் விவரங்களுக்கு : கலை 019-2746546

*May Intake*

🔅Yoga Class at Bukit Rajah Arulnilayam 🧘🏾‍♀️

As many requested, starting May 2024 yoga class now changed to Wednesday 8pm. Join the class now for your physical and mental well being.

For more info please contact Kalai @ 019-2746546

Address

No 46, Lorong Sungai Puloh 8 , Taman Cempakasari
Klang
42100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Malaysia Hindhudharma Mamandram,Bukit Raja Arulnilayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Malaysia Hindhudharma Mamandram,Bukit Raja Arulnilayam:

Share