11/11/2023
தீபத்திருநாளாம் தீபாவளியை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் மகிழ்வுடன் கொண்டாடிட எங்களின் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள். தீபாவளி திருநாள் காலையில் குடும்பத்தினருடன் ஆலயம் சென்று வழிபடுவது நமது வழக்கமாகும். அவ்வகையில் நமது அண்டலாஸ் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் 12/11/2023 அன்று காலை 7.30 முதல் மதியம் 12.00 வரை தீபாவளி சிறப்பு வழிபாட்டில் கலந்து இறையருள் பெற தங்களை அன்புடன் ஆலயத்திற்கு அழைக்கின்றோம். நன்றி.
Wishing you and your family a very Prosperous and Happy Deepavali. As it has always been our tradition to perform prayers at the Temple together as a family on Deepavali day, we welcome you to our Sri Maha Mariamman Temple, Taman Sri Andalas, to perform your Deepavali prayers on 12/11/2023, from 7.30am to 12.00pm and obtain the divine blessing.
Best wishes from the Temple Committee.