22/09/2025
Hare Krishna Dear Devotees🙏, we welcome you to join us in our 10th Annual Sri Jagannatha Ratha Yatra on 27/09/2025, Saturday. Let us all join and receive the blessings from the Lord.
பக்த மெய்யன்பர்களே, ஹரே கிருஷ்ணா🙏,
நிகழும் மங்களகரமான விசுவாவசு வருடம்
புரட்டாசி மாதம் 11-ம் நாள் (ஆங்கிலம் 27.09.2025) சனிக்கிழமை நமது இஸ்கான் தாமான் செந்தோசா ஆலயத்தில் 10-ஆம் அண்டு வருடாந்திர ஸ்ரீ ஜெகன்நாத் ரத யாத்திரை மிகச் சிறப்பாக நடைபெற திருவருள் கைக்கூடியுள்ளது. ஆகையால் பக்தர்கள் அனைவரும் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்