Sri Balasubramaniar Aalayam Karak, Pahang

Sri Balasubramaniar Aalayam Karak, Pahang Palace of Lord Muruga

*தைப்பூசம் விழா அழைப்பு*அனைவருக்கும் வணக்கம் 🙏அருள்மிகு முருகப் பெருமானின் அருளால் நடைபெறும் தைப்பூசத் திருவிழா நமது  *ஸ...
23/01/2026

*தைப்பூசம் விழா அழைப்பு*

அனைவருக்கும் வணக்கம் 🙏

அருள்மிகு முருகப் பெருமானின் அருளால் நடைபெறும் தைப்பூசத் திருவிழா நமது *ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயம், காராக்கில் 01.02.2026* அன்று சிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்த புனித தைப்பூசத்தில் பால்குடம், காவடி, அபிஷேகம், பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன.

பொதுமக்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு முருகனின் அருளைப் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இப்படிக்கு,
*ஆலய நிர்வாகம்*

Address

Lot 5312, Jalan Besar Karak
Karak
28600

Opening Hours

Monday 06:00 - 21:00
Tuesday 06:00 - 21:00
Wednesday 06:00 - 21:00
Thursday 06:00 - 21:00
Friday 06:00 - 21:30
Saturday 06:00 - 21:00
Sunday 06:00 - 21:00

Telephone

+60163229294

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Balasubramaniar Aalayam Karak, Pahang posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share