24/07/2026
Something special is happening this Saturday! 🙌
Our very own Worship Leader, Bro. Benjamin, will be sharing the Word with us. Come join us, open your hearts, and receive what God has prepared for you. ❤️✨
===============================================
இந்த சனிக்கிழமை ஒரு சிறப்பான நிகழ்வு நடைபெற இருக்கிறது! 🙌✨
நமது சொந்த ஆராதனைத் தலைவரான சகோதரர் பெஞ்சமின் அவர்கள் தேவனுடைய வார்த்தையை நம்முடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறார். 🙏
வாருங்கள், உங்கள் இருதயங்களைத் திறந்து, தேவன் உங்களுக்காக ஆயத்தப்படுத்தியுள்ள ஆசீர்வாதமான வார்த்தையைப் பெற்றுக்கொள்ளுங்கள். ❤️✨