05/10/2022
SIVAGAMA SUNTHARI AMMANUKU JAI!!!
சிவகாம சுந்தரி அம்மனுக்கு ஜெய்!!!
இன்று (05/10/2022) இரவு 7.30 மணியளவில் நம் ஸ்ரீ மகா சிவகாம சுந்தரி அம்மன் தேவஸ்தானம், ஜாலான் பீசாங் நன்கா, கங்கார் பூலாய், 81110 ஜொகூரில் விஜயதசமி 2022 இனிதே நடைபெறவுள்ளது. சிறப்பு பூஜையும் அன்னதானமும் நடைபெறும்.
Our Sri Maha Sivagama Sunthari Amman Devasthanam, Jalan Pisang Nangka, Kangkar Pulai, 81110 Johor will be having Vijayathasami 2022 today (05/10/2022) at 7.30 PM followed by Special Prayers & Annathanam.
பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு பலன்பெற வேண்டுகிறோம்!🙏❣️
All Devotees Are Welcomed!🙏❣️