Arulmigu Sri Muniswarar Devi Sri Karumaariamman Aalayam

Arulmigu Sri Muniswarar Devi Sri Karumaariamman Aalayam Arulmigu Sri Muniswarar Devi Sri Karumaariamman Aalayam - Jenjarom

This page is about the current activities in the temple

🎊55-ஆம் சித்திரைத் திருவிழா அழைப்பிதழ்! 🎊அருள்மிகு ஶ்ரீ முனீஸ்வரர் தேவி ஶ்ரீ கருமாரியம்மன்  ஆலயத்தில் வரும் 29.04.2026 ம...
16/04/2026

🎊55-ஆம் சித்திரைத் திருவிழா அழைப்பிதழ்! 🎊

அருள்மிகு ஶ்ரீ முனீஸ்வரர் தேவி ஶ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் வரும் 29.04.2026 முதல் 03.05.2026 வரை, வருடாந்திர திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது.

இந்தத் திருவிழாவில் கலந்துகொண்டு, இறைவனின் திருவருளைப் பெற அன்புடன் அழைக்கிறோம். 🙏

"பக்தியுடன் ஒன்றிணைவோம், அருளைப் பெறுவோம்!"

📍 இடம்: ஶ்ரீ முனீஸ்வரர் தேவி ஶ்ரீ கருமாரியம்மன்
📞 ​தொடர்புக்கு, ஆலய நிர்வாகிகள்
​ஆலய தலைவர்: 019-2016627
​ஆலய பொருளாளர்: 012-2782216

SpiritualJourney சித்திரைத்திருவிழா

Ellarukum Eniya Tamil Puthandu Vazhthukkal! ❤️ Wishing you a year filled with peace and joy. Let’s make this year an ama...
13/04/2026

Ellarukum Eniya Tamil Puthandu Vazhthukkal! ❤️ Wishing you a year filled with peace and joy. Let’s make this year an amazing one! 🌟

#2026❤️ NewYear PositiveVibes

இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்! 🌾☀️ இந்த பொங்கல் உங்கள் வாழ்வில் அன்பையும், அமைதியையும் அள்ளித் தரட்டும்! Let's celebra...
14/01/2026

இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்! 🌾☀️ இந்த பொங்கல் உங்கள் வாழ்வில் அன்பையும், அமைதியையும் அள்ளித் தரட்டும்!
Let's celebrate our roots! " TamilFestival TraditionalVibes PongalWishes IndiansInMalaysia மகிழ்ச்சி பொங்கலோபொங்கல்

🪔 திருக்கார்த்திகை தீபம் விழா 🪔 எங்கள் கோவிலில் திருக்கார்த்திகை தீப விழா விமரிசையாக நடைபெற உள்ளது.  இந்த புனித நாளில், ...
02/12/2025

🪔 திருக்கார்த்திகை தீபம் விழா 🪔

எங்கள் கோவிலில் திருக்கார்த்திகை தீப விழா விமரிசையாக நடைபெற உள்ளது.
இந்த புனித நாளில், பத்து திசைகளையும் ஒளியால் நிறைக்கும் திருக்கார்த்திகை விளக்குகளை ஏற்றும் இவ்விழாவில்,
நீங்களும் உங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு, இறைவனின் அருளைப் பெறுங்கள்.

📅 தேதி: (03/12/2025)
📍 இடம்: (அருள்மிகு ஸ்ரீ முனிஸ்வரர் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயம்)

*ஓம் முருகா!*
#ஜென்ஜராம் #திருக்கார்த்திகை

🎇✨ இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! ✨🎇 அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த, ஒளியால் ஒளிரும் இந்த தீபாவளி பண்டிகை, உங்கள் வாழ்க்க...
20/10/2025

🎇✨ இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! ✨🎇
அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த, ஒளியால் ஒளிரும் இந்த தீபாவளி பண்டிகை, உங்கள் வாழ்க்கையிலும் அமைதியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்!

🪔 தீப ஒளியால் இருள் விலகட்டும்
💥 பட்டாசு சத்தத்தில் கவலை மறைந்திடட்டும்
🍬 இனிப்பு சுவையில் மகிழ்ச்சி கூடட்டும்

எங்கள் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!

#தீபாவளி

🔱விஜயதசமி விழா🔱 (02 அக்டோபர்) ஆலயத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.🌸 கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியும், அம்பாளின் அருளும்...
05/10/2025

🔱விஜயதசமி விழா🔱
(02 அக்டோபர்)
ஆலயத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.

🌸 கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியும், அம்பாளின் அருளும் எப்போதும் நிலவட்டும்!
📸 விழாவின் நினைவாக சில நிழற்படக் காட்சிகள்…

🌸 ஓம் சக்தியே போற்றி! 🌸

#நவராத்திரி_விழா #மகா_சக்தி

🔱 நவராத்திரி சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை🔱 (29 செப்டம்பர் - 01 அக்டோபர்) ஆலயத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.🌸 கலந்து கொ...
02/10/2025

🔱 நவராத்திரி சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை🔱
(29 செப்டம்பர் - 01 அக்டோபர்)
ஆலயத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.

🌸 கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியும், அம்பாளின் அருளும் எப்போதும் நிலவட்டும்!
📸 விழாவின் நினைவாக சில நிழற்படக் காட்சிகள்…

🌸 ஓம் சக்தியே போற்றி! 🌸

#நவராத்திரி_விழா #மகா_சக்தி

🔱 நவராத்திரி லட்சுமி பூஜை🔱 (26-28 செப்டம்பர்) ஆலயத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.🌸 கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியும், அ...
29/09/2025

🔱 நவராத்திரி லட்சுமி பூஜை🔱
(26-28 செப்டம்பர்)
ஆலயத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.

🌸 கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியும், அம்பாளின் அருளும் எப்போதும் நிலவட்டும்!
📸 விழாவின் நினைவாக சில நிழற்படக் காட்சிகள்…

🌸 ஓம் சக்தியே போற்றி! 🌸

#நவராத்திரி_விழா #மகா_சக்தி

🔱 நவராத்திரி துர்கை பூஜை🔱 (23-25 செப்டம்பர்) ஆலயத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.🌸 கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியும், அம...
27/09/2025

🔱 நவராத்திரி துர்கை பூஜை🔱
(23-25 செப்டம்பர்)
ஆலயத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.

🌸 கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியும், அம்பாளின் அருளும் எப்போதும் நிலவட்டும்!
📸 விழாவின் நினைவாக சில நிழற்படக் காட்சிகள்…

🌸 ஓம் சக்தியே போற்றி! 🌸

#நவராத்திரி_விழா #மகா_சக்தி

🪔 நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற உள்ளது!📅 செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 02 வரை  எங்கள் கோவிலில் மகா சக்தியின் திருவிழா ந...
21/09/2025

🪔 நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற உள்ளது!

📅 செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 02 வரை
எங்கள் கோவிலில் மகா சக்தியின் திருவிழா நடைபெறவுள்ளது.

🙏 திருநாளில் கலந்து கொண்டு,
அம்மனின் அருளைப் பெற அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.

🌸 *ஓம் சக்தியே போற்றி!* 🌸
#நவராத்திரி_விழா #மகா_சக்தி

🪔 விநாயகர் சதுர்த்தி சிறப்பாக நடைபெற்றது.🙏*ஓம் கணபதியே நம*        #விநாயகர்_சதுர்த்தி      #கோவில்  #விழா
29/08/2025

🪔 விநாயகர் சதுர்த்தி சிறப்பாக நடைபெற்றது.🙏

*ஓம் கணபதியே நம*

#விநாயகர்_சதுர்த்தி #கோவில் #விழா

Address

Batu 14, Jalan Klang Banting, Kampung Jenjarom
Jenjarom
42600

Opening Hours

Monday 19:00 - 21:00
Tuesday 19:00 - 17:00
Wednesday 19:00 - 17:00
Thursday 19:00 - 17:00
Friday 19:00 - 17:00
Saturday 19:00 - 17:00
Sunday 19:00 - 17:00

Telephone

+60192616627

Alerts

Be the first to know and let us send you an email when Arulmigu Sri Muniswarar Devi Sri Karumaariamman Aalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Arulmigu Sri Muniswarar Devi Sri Karumaariamman Aalayam:

Share