Maha Ganapathy Aalayam Ipoh

Maha Ganapathy Aalayam Ipoh Arulmigu Maha Ganapathy Aalayam temple updates and activities

03/06/2024

1வது வருட வருடாபிஷேக பெருவிழா
1st Year Anniversary Celebration

15.6.2024 சனிக்கிழமை/ Saturday

காலை 7.32
7.32 am

பக்தர்கள் அனைவரும் வருகைதந்து விநாயகர் பெருமானின் அருள் ஆசி பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

We humbly invite all devotees to participate in the prayers and receive the blessings of Lord Ganapathy .

நன்றி/ thank you . 🙏🏽

மஹா கணபதி ஆலய நிர்வாகம்
Maha Ganapathy Aalayam Management

வணக்கம் 🙏🏽1. சனிக்கிழமை ( Saturday) - 27.4.24     சங்கடஹர சதுர்த்தி - மாலை 4 மணிக்குமெல்     Sanggadahara Sathurti - 4pm...
26/04/2024

வணக்கம் 🙏🏽

1. சனிக்கிழமை ( Saturday) - 27.4.24
சங்கடஹர சதுர்த்தி - மாலை 4 மணிக்குமெல்
Sanggadahara Sathurti - 4pm onwards

2. புதன்கிழமை ( Wednesday) - 1.5.24
குரு பெயர்ச்சி - மாலை 3 மணீக்குமெல்
Guru Peyarchi - 3 pm onwards.

பக்தர்கள் அனைவரும் வருகைதந்து விநாயகர் பெருமானின் அருள் ஆசி பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

We cordially invite all the devotees to attend these prayers and seek the blessings of Lord Ganesha .

நன்றி/Thank you.
🙏🏽🙏🏽🙏🏽

13/04/2024

வணக்கம் 🙏🏽
GREETINGS 🙏🏽

*சித்திரை வருடப்பிறப்பு* - *(14.4.2024)*
ஞாயிற்றுக்கிழமை
Tamil New Year *(14.4.2024)* *SUNDAY*

ஈப்போ மஹா கணபதி ஆலய நிர்வாகம் அனைத்து இந்துக்களுக்கும் மற்றும் பக்தர்களுக்கும் இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

The management committee wishes all devotees a blessed Tamil New Year.

சித்திரை வருடப்பிறப்பு பூஜை :- 👇🏼

*காலை*
அபிஷேகம் - காலை 4.30 மணிக்கு .
நித்திய பூஜை - காலை 6.30 மணிக்கு
காலை 7.00 மணிக்கு - பொங்கல் - வைக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து விசேட பூஜை
குரோதி வருட பஞ்சாங்கம் படிக்கப் படும் .

*மாலை*

மாலை 4.30 மணிக்கு - விஷேட ஹோமம் , 108 சங்காபிஷேகம் நடைபெரும்.
மாலை 6.30 மணிக்கு - விசேட அபிஷேகம் நடைபெற்று அதனைத் தொடர்ந்து குரோதி வருட பஞ்சாங்கம் படிக்கப்படும்
மாலை உணவு வழங்கப்படும்.

*MORNING*
Abishegam - 4.30 am
Pooja - 6.30 am
Ponggal - 7 am followed by special pooja n reading of “panjangam”

*EVENING*
Homam & 108 sanggabishegam - 4.30 pm onwards
Pooja - 6.30 pm
followed by reading of “panjangam”
Dinner will be served .

பக்தர்கள் அனைவரும் வருகைதந்து விநாயகர் பெருமானின் அருள் ஆசி பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

We humbly invite all devotees to participate in the prayers and receive the blessings of Lord Ganapathy .

நன்றி/ thank you . 🙏🏽

Address

Persiaran Tun
Ipoh
30200

Opening Hours

Monday 06:00 - 11:30
18:30 - 21:00
Tuesday 06:00 - 11:30
18:30 - 21:00
Wednesday 06:00 - 11:30
18:30 - 21:00
Thursday 06:00 - 11:30
18:30 - 21:00
Friday 06:00 - 11:30
18:30 - 21:00
Saturday 06:00 - 11:30
18:30 - 21:00
Sunday 06:00 - 11:30
18:30 - 21:00

Telephone

+60125118881

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maha Ganapathy Aalayam Ipoh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share