Madrasah Darul Ulum Daudiyah

Madrasah Darul Ulum Daudiyah Address: 122-C, Wisma Daud, Jalan Hutton, 10050 George Town, Pulau Pinang, Malaysia. PENGETUA: USTAZ

In Shaa Allah Hari Ini
01/05/2026

In Shaa Allah Hari Ini

KURSUS HAJI 2026Anjuran:Madrasah Darul Ulum DaudiayahJalan Hatin, Pulau PinangDengan segala hormatnya, tuan/puan dijempu...
08/04/2026

KURSUS HAJI 2026
Anjuran:
Madrasah Darul Ulum Daudiayah
Jalan Hatin, Pulau Pinang
Dengan segala hormatnya, tuan/puan dijemput untuk menghadiri Kursus Haji 2026 yang dianjurkan bagi memberi pendedahan dan panduan berkaitan ibadah haji.
Butiran program adalah seperti berikut:
Tarikh: 11 April 2026
🕕 Masa: 6.00 petang
📍 Tempat: Madrasah Darul Ulum Daudiayah
Hari: Sabtu
Penceramah:
Alhaj Ustaz Mohamad Habib
Sebarang pertanyaan, sila hubungi:
📞 016-483 9510
Kehadiran tuan/puan amatlah dialu-alukan dan didahului dengan ucapan terima kasih.

07/04/2026
மத்ரஸா தாருல் உலூம் தாவுதிய்யா, பினாங்கில்நுஸூல் அல் குர்ஆன் நிகழ்ச்சி மிகுந்த ஆனந்தத்துடனும், அல்லாஹ்வின் அருளும் பரகத்...
07/03/2026

மத்ரஸா தாருல் உலூம் தாவுதிய்யா, பினாங்கில்
நுஸூல் அல் குர்ஆன் நிகழ்ச்சி மிகுந்த ஆனந்தத்துடனும், அல்லாஹ்வின் அருளும் பரகத்தும் நிறைந்த நிலையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அல்லாஹ் அதிக நன்மைகளையும், ரஹ்மத்தையும் வழங்குவானாக. ஆமீன்.

புலாவ் பினாங் மாநிலத்தில் உள்ள மச்ஜித் கபிதான் கெலிங் மற்றும் மத்ரஸா தாருல் உலூம் தௌதிய்யா இணைந்து நடத்திய15-ஆம் ஆண்டுப்...
08/01/2026

புலாவ் பினாங் மாநிலத்தில் உள்ள மச்ஜித் கபிதான் கெலிங் மற்றும் மத்ரஸா தாருல் உலூம் தௌதிய்யா இணைந்து நடத்திய
15-ஆம் ஆண்டுப் பள்ளி விடுமுறை காலத் தஹ்ஃபீஸ் அல்-குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சியின் நிறைவு விழா.

Majlis Penutup Program Cuti Sekolah, Kelas Tahfiz Al- Quran tahun ke 15 , Anjuran bersama Masjid Kapitan Keling dan Madrasah Darul Ulum Daudiyah Pulau Pinang..

பள்ளி விடுமுறையை முன்னிட்டு தஹ்ஃபீஸ் அல் குர்ஆன் வகுப்புகள் இன்று முதல் தொடங்குகின்றன.மாணவர்கள் பதிவு செய்து வகுப்புகளில...
22/12/2025

பள்ளி விடுமுறையை முன்னிட்டு தஹ்ஃபீஸ் அல் குர்ஆன் வகுப்புகள் இன்று முதல் தொடங்குகின்றன.
மாணவர்கள் பதிவு செய்து வகுப்புகளில் கலந்துகொள்ள அழைக்கப்படுகின்றனர்.

Address

Wisma Daud
George Town
10050

Telephone

6042271871

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madrasah Darul Ulum Daudiyah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share