02/07/2026
அன்பார்ந்த பக்தர்களுக்கு வணக்கம்,
நம் கோவில் பூசாரி அவர்கள் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் இறை சிந்தனையுடன் மௌன விரதம் மேற்கொள்ள உள்ளார்:
எனவே, ஒவ்வொரு வியாழக்கிழமையும் கோவிலில் அர்ச்சனைகள் எதுவும் செய்யப்பட மாட்டாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். பக்தர்கள் வழக்கம்போல் கோவிலுக்கு வருகை தந்து இறை தரிசனமும், அமைதியான முறையில் தியானமும் செய்து கொள்ளலாம்.
Dear Devotees,
Please be informed that our Temple Pusari (Priest) will be observing "Mouna Viratham" (Vow of Silence) on every Thursday.
Consequently, there will be no Archanai services performed on Thursdays.
Devotees are most welcome to visit the temple for prayers and silent meditation.
May the divine blessings be with you and your family.
Thank you!