Sri Maha Mariamman Temple, Taman Rajawali, Ladang Sungai Buloh

Sri Maha Mariamman Temple, Taman Rajawali, Ladang Sungai Buloh kuala Selangor

01/05/2026

அருள்மிகு ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் சுங்கை பூலோ தோட்ட வீடமைப்பு மையம் (தாமான் ராஜாவளி)

வணக்கம், இன்று 1/5/25 (வெள்ளிக்கிழமை) சித்திரா பௌர்ணமி பூஜையை முன்னிட்டு, சக்திபுரம் ஶ்ரீ மஹா மாரியம்மன் ஆலய இர்த ஊர்வலம் நலது ஆலயத்தை இரவு 7.30மணியளவில் வந்து சேரும். அதனை முன்னிட்டு, நமது ஆலய சார்பாக சக்திபுர அம்பாலுக்கு சீர் செய்யவுள்ளோம். எனவே, இந்த புலனத்தில் உள்ள அனைவரும் தங்கள் குடும்பத்தினரோடு இன்றைய பூஜையில் கலந்து சிறபிப்பதோடு அம்பாலின் ஆசியை பெருமாறும் அன்புடன் அழைக்கிறோம்.

குறிப்பு: அனைவரும் இரத ஊர்வளத்திலும் கலந்து சிறப்புக்குமாறும் கேட்டுகொள்றோம்.

இங்கணம்,
ஆலய நிர்வாக சபை

இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க!!!

13/04/2026
13/04/2026

🌸 சித்திரை புத்தாண்டு பூஜை அழைப்பு 🌸

அன்பார்ந்த பக்தர்களுக்கு,

வணக்கம் 🙏

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நம் ஆலயத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.

📅 திகதி: 14 ஏப்ரல் 2026
⏰ நேரம்: மாலை 7.30 மணி
📍 இடம்: ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், சுங்கை பூலோ தோட்டம், தாமான் ராஜாவாளி.

புதிய ஆண்டை பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் மற்றும் நல்லாசிகளுடன் வரவேற்போம்.

தங்களின் வருகை இப்பூஜையை மேலும் சிறப்பிக்கும்.

🌼 அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் 🌼

இங்கணம்
ஆலய நிர்வாக சபை 🙏

Dear Devotees,

Vanakkam 🙏

You are warmly invited to join us in celebrating the auspicious occasion of Chithirai Puttandu (Tamil New Year) with prayers, blessings, and togetherness.

📅 Date: 14 April 2026
⏰ Time: 7.30 PM
📍 Venue: Sri Maha Mariamman Temple, Ladang Sungai Buloh, Taman Rajawali

Let us come together to welcome the New Year with positivity, devotion, and divine blessings.

Your presence will make this celebration more meaningful and joyous.

(Iniya Tamil Puthandu Nalvazhthukkal)

Thank you 🙏

01/04/2026

பௌர்ணமி பூஜை
1/4/2026
7.30pm

Pls join 🙏🙏🙏
08/02/2026

Pls join 🙏🙏🙏

Check out SriMahaMariamman(Ldg Sg Buloh)’s video.

Address

Bukit Rotan
45700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Maha Mariamman Temple, Taman Rajawali, Ladang Sungai Buloh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share