16/07/2026
🕉️ SRI SHAKTI DHEVASTHANAM 🕉️
🌹🪷🌹 AADI VELLI FESTIVAL & AADIPURAM POOJA 2026 🌹🪷🌹
🙏🏽 Vanakkam & Warm Greetings 🙏🏽
Dear Devotees,
As you are aware, our Deities are currently residing in Balalayam while the temple undergoes renovations in preparation for the next Maha Kumbabishegam.
Consequently, please take note that usual rituals like the homam, sanggu abishegam, go pooja and temple processions will cease during this period.
Likewise, the special ceremonies like the Niraipani Kaatchi & Saagambari Amman Pooja during Aadipuram, and, the Thiruvillaku Pooja on Varalaxmi Virutham will also not be performed.
Instead, the Aadi Velli & Aadipuram schedules will comprise a Snabana Kumbha Pooja, Maha Abishegam, Lalitha Sahasranamam Archanai and conclude with a vishesha pooja.
Despite the simplification of the customary poojas, the festivities will continue to be celebrated albeit on a smaller scale. Pls find the patrikai appended below for your convenience.
Do join us as usual for these poojas as our Mother Shakti Mari Amman will be waiting to welcome you. May Her benevolence & blessings grace us all.
Om Shakti 🙏🏽
Yours in service,
Shivasri A. P. Muthukumara Shivachariyaar, The Board of Trustees Sanathana Dharma Foundation & Temple Management.
🕉️ ஸ்ரீ சக்தி தேவஸ்தானம் 🕉️
🌹🪷🌹 ஆடி வெள்ளி & ஆடிப்பூரம் பூஜைகள் 2026 🌹🪷🌹
🙏🏽 வணக்கம் மற்றும் நல்வாழ்த்து 🙏🏽
அன்பான பக்தர்களே!
தாங்கள் அறிந்தபடி, நமது ஆலயம் அடுத்த மஹா கும்பாபிஷேகத்திற்கான விரிவான திருப்பணி வேலைகளில் ஈடுபட்டுள்ளதால், தற்சமயம் அம்பாள் பாலாலயத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வருகின்றாள்.
அதன் காரணமாக, இந்த காலகட்டத்தில் வழக்கமாக நடைபெறும் ஹோமம், சங்காபிஷேகம், கோ பூஜை மற்றும் சுவாமி பவனி (ஊர்வலம்) போன்ற வழிபாடுகள் நடைபெறாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே போல், ஆடிப்பூரத்தின் போது நடைபெறும் நிறைபணி காட்சி, சாகம்பரி பூஜை மற்றும் வரலட்மி விரதத்தன்று நடைபெறும் திருவிளக்கு பூஜையும் இம்முறை நடைபெறாது.
இதற்குப் பதிலாக, ஸ்நபன கும்ப பூஜை, மஹா அபிஷேகம், லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை மற்றும் விசேஷ பூஜைகள் மட்டுமே நடைபெறும்.
வழக்கமான பூஜைகள் எளிமையாக்கப்பட்டிருந்தாலும், விழாக்கள் வழக்கம் போல் சிறிய அளவில் தொடர்ந்து கொண்டாடப்படும். உங்கள் வசதிக்காக அழைப்பிதழ் (பத்திரிகை) கீழே