30/08/2025
ஓம் சக்தி அம்மன் துணை 🙏🙏
நமது ஆலயத்தின் வருடாந்திர உச்சவத்தில் கலந்து கொண்டு அம்பாளின் அருளை பெற பொது மக்கள் அனைவரும் அழைக்கப்படுகிறீர்கள்.
அன்று முதல் இன்று வரை ஆலயத்திற்கு உதவி கரம் நீட்டும் அணைந்து நல்ல உள்ளங்களுக்கும் ஆலய நிர்வாகத்தின் நன்றி மலர்கள் சமர்ப்பணம்.
தொடர்ந்து உதவி செய்ய விரும்பும் அன்பர்கள் நேரடியாக ஆலய வங்கி கணக்கில் உங்கள் தர்ம காரியங்களை செய்யலாம்.
Ambank #8881008285012
JAWATANKUASA PENGURUSAN MAHA MARIAMMAN
நன்றி
இங்ஙனம்
ஆலய நிர்வாகம்.