22/07/2024
23.04.2024
Welcoming Ratham from Sri Maha Mariamman Temple, Kellie's Castle, Batu Gajah, Perak.
Chittirai Pournami Rathotsavam from Kellie's Castle Sri Maha Mariamman Temple to Dewi Sri Maha Kaliamman Temple, Jalan Tanjung Tualang, Batu Gajah, Perak.
Heartiest thank you for all who participated and extended helping hands
Special thanks to Mr. Dharma and family for sponsoring food.
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
💖💖💖💖💖
சித்திரை பௌர்ணமி ரதம் ஊர்வலம்
பத்து காஜா கெல்லிஸ் கேஸ்ட்டில், ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் இருந்து வந்த ரதம் வரவேற்கப்பட்டது.
கலந்து கொண்டு உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
உணவை ஸ்பான்சர் செய்த திரு தர்மா குடும்பத்தினருக்கு மனமார்ந்த நன்றி
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖