Paramathmah Shakthi Beedam

Paramathmah Shakthi Beedam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Paramathmah Shakthi Beedam, Religious organisation, 10B, Dolomite Avenue Park, Jalan, Batu Caves.

அகத்தியர் வேதம்Agathiyar Vetham
18/02/2026

அகத்தியர் வேதம்
Agathiyar Vetham

10/02/2026
Agatthiyar Vedhamஅகத்தியர் வேதம்
07/02/2026

Agatthiyar Vedham
அகத்தியர் வேதம்

🙏 Registration Open To Be A Member of PSB 🙏We warmly welcome all sincere spiritual seekers who feel the inner calling to...
04/02/2026

🙏 Registration Open To Be A Member of PSB 🙏
We warmly welcome all sincere spiritual seekers who feel the inner calling to walk the path of wisdom and self-realisation.

If you wish to learn, experience, and receive guidance rooted in spiritual understanding, we invite you to register using the link below:

📝 Registration Form:
👉 https://forms.gle/Jrtn7QHsxC2XYP1V7

This is an opportunity for those who are ready to listen, reflect, and grow with clarity and discipline on the spiritual path.

✨ Please complete the form to confirm your interest.

✨ Further details will be shared with registered members.

Regards,
PSB

🪔✨Happy Deepavali! 🪔✨Our Gurukulam was filled with joy, colour, and divine energy as we celebrated Deepavali 2025 togeth...
20/11/2025

🪔✨Happy Deepavali! 🪔✨
Our Gurukulam was filled with joy, colour, and divine energy as we celebrated Deepavali 2025 together!

From the vibrant traditional attire to the laughter of our little ones, every moment felt blessed. Our heartfelt thanks to all the parents who contributed to our Deepavali Potluck. Your delicious vegetarian dishes (and those sweet treats!) made the celebration even more special. 🌸💞

This beautiful gathering was more than just a festival🥰 it was a reminder of the light we carry within us, and the love we share as one Gurukulam family. ✨

Here’s to many more celebrations filled with unity, happiness, and spiritual grace.
Stay tuned for the colourful photos! 📸✨

Warm regards,
Manavar Gurukula Kalvi.
Paramathma Sakthi Beedam,
Sitthar Rishi Gurukulam,Batu Caves

14/09/2025
பரமாத்மா சக்தி பீடம் | சித்தர் ரிஷி குருகுலம் “ஆன்மீக வாழ்வியல் கருத்தரங்கம் (இல்லறமும் துறவறமும்)” என்ற தலைப்பில், ஒரு ...
09/04/2025

பரமாத்மா சக்தி பீடம் | சித்தர் ரிஷி குருகுலம்

“ஆன்மீக வாழ்வியல் கருத்தரங்கம் (இல்லறமும் துறவறமும்)” என்ற தலைப்பில், ஒரு உன்னதமான சிந்தனைப் பயணத்திற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

🗓️ திகதி: 01 மே 2025 (வியாழன் – பொது விடுமுறை)
🕣 நேரம்: காலை 8.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை
📍 இடம்: பத்துமலைத் தமிழ்ப்பள்ளி

இந்நிகழ்வில் ஆன்மீக குருமார்கள் கலந்து கொண்டு, வாழ்க்கையின் உண்மையையும், கர்மா, தியானம், மோட்சம் போன்ற ஆழமான கருத்துக்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

🙏 தியானம், குருமந்திரம், சிந்தனைக் கருத்துக்கள் மற்றும் உயர்ந்த சிந்தனைகள் நிறைந்த இந்நிகழ்வில், உங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு ஆன்மீக ஒளியால் நன்மை பெற அழைக்கின்றோம்.

🕊️ “இல்லறத்தில் வாழ்ந்து கொண்டு நல்லறத்துடன் வாழ்பவன் இல்லறத் துறவியாவான் ”
Paramathma Shakthi Peedam | Sitthar Rishi Gurukulam 🌟
We are delighted to invite you to a special event:

Spiritual Lifestyle Seminar
An inspiring spiritual gathering filled with insights, wisdom, and reflection.

🗓️ Date: May 1, 2025 (Thursday – Public Holiday)
🕣 Time: 8:30 AM – 1:00 PM
📍 Venue: Tamil School, Batu Caves Malaysia

Join us for a soulful journey with revered spiritual masters and speakers, as they explore topics such as karma, meditation, liberation, and the sacred balance of living a righteous life.

🙏 Meditation, deep discussions, and divine connection awaits you. Come with your family and immerse yourself in spiritual light.

🕊️ “One who lives righteously within a household life is a true renunciate"

Successful Completion of Students Morality Seminar🙏Dear all,We are pleased to announce the successful completion of the ...
05/04/2025

Successful Completion of Students Morality Seminar🙏

Dear all,

We are pleased to announce the successful completion of the Students Morality Seminar organized by Paramathmah Shakthi Beedam on March 31, 2025, at S.J.K.(T) Batu Caves.

The seminar was a meaningful session, fostering valuable discussions on moral values and character development among students. We extend our heartfelt gratitude to all the participants, speakers, and supporters who contributed to making this event a success.

Thank you for your support, and we look forward to organizing such programs more in the future!

Best regards,
Maanavar(Students) Gurukula Kalvi,
Sittha Rishi Gurukulam,
Paramathmah Shakthi Beedam, Malaysia

மாணவர் நல் ஒழுக்க நெறி கருத்தரங்கம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது 🙏

அன்பார்ந்த அனைவருக்கும்,

பரமாத்மா சக்தி பீடம் ஏற்பாடு செய்த மாணவர் நல் ஒழுக்க நெறி கருத்தரங்கம் கடந்த 31 மார்ச் 2025, S.J.K.(T) Batu Caves பள்ளியில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.

இக்கருதரங்கம் மாணவர்களுக்கு நல்லொழுக்கம் மற்றும் நற்பண்புகள் குறித்து முக்கியமான விளக்கங்களை வழங்கியது. இந்த நிகழ்வை சிறப்பாக நடத்த உதவிய பங்கேற்பாளர்களுக்கும், ஆதரவு அளித்த அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் ஆதரவிற்கு நன்றி. எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகளை மேலும் நடத்த ஆவலாக இருக்கிறோம்!

மிகுந்த மகிழ்ச்சியுடன்,
மாணவர் குருகுல கல்வி,
சித்த ரிஷி குருகுலம்,
பரமாத்மா சக்தி பீடம், மலேசியா.

பரமாத்மா சக்தி பீடம், சித்த ரிஷி குருகுலம் - பத்து கேவ்ஸ், மலேசியாமாணவர் நல்லொழுக்க நெறி கருத்தரங்கம் - மார்ச் 2025தேதி:...
22/03/2025

பரமாத்மா சக்தி பீடம், சித்த ரிஷி குருகுலம் - பத்து கேவ்ஸ், மலேசியா
மாணவர் நல்லொழுக்க நெறி கருத்தரங்கம் - மார்ச் 2025
தேதி: ஞாயிற்றுக்கிழமை, 30 மார்ச் 2025
நேரம்: காலை 8:30 மணி முதல் மதியம் 12 மணி வரை
இடம்: பத்து கேவ்ஸ் தமிழ் பள்ளி
வயது வரம்பு: 7 - 14 வயது
பதிவு: இலவசம்
பதிவு செய்ய இறுதி நாள்: 27 மார்ச் 2025
பதிவை உறுதிப்படுத்த:
பங்கேற்கும் மாணவரின் பெயர் மற்றும் பெற்றோரின் தொடர்பு எண்ணை திருமதி ஈஸ்வரி (016-3315589) அல்லது திருமதி பாரதி (+60 11-3328 8577) ஆகியோருக்கு அனுப்பவும்.
நன்றி,
திருமதி ஈஸ்வரி மற்றும் நிர்வாகக் குழு
பரமாத்ம சக்தி பீடம், மலேசியா
Paramathmah Shakthi Beedam, Sittharishi Gurukulam Batu Caves, Malaysia Organizing,
Student Morality Seminar- March 2025
Date: 30 march 2025, Sunday
Time: Morning 8.30am till afternoon 12pm
Venue: Batu Caves Tamil School
Age Group: 7-14 years old
Registration: Free

Last Date to Register: 27th march 2025
For Confirmation of your registration:👇
Pls share the attendees name and parents contact number to Mrs. Esvaary: 016-3315589/ Mrs. Bharathi: +60 11-3328 8577
Thanks🙏
Mrs. Esvaary & Admin Team
PARAMATHMAH SHAKTHI BEEDAM, Malaysia.

Students Morality Seminar organized by Paramathma Shakthi Beedam.November 24, 2024 S.J.K(T) BATU CAVES. 💡 Key Highlights...
04/01/2025

Students Morality Seminar organized by Paramathma Shakthi Beedam.
November 24, 2024 S.J.K(T) BATU CAVES.

💡 Key Highlights:
*Understanding the importance of morality in everyday life
*Empowering students to make wise, ethical decisions for a better future.

Our holistic education system focuses on building responsible, thoughtful, and compassionate individuals who will lead our communities with courage and integrity.

"மாணவன் மாமனிதனாகலாம்"

பரமாத்மா சக்தி பீடம், சித்த ரிஷி குருகுலம் - பத்து கேவ்ஸ், மலேசியாமாணவர் நல்லொழுக்க நெறி கருத்தரங்கம் - நவம்பர் 2024தேதி...
07/11/2024

பரமாத்மா சக்தி பீடம், சித்த ரிஷி குருகுலம் - பத்து கேவ்ஸ், மலேசியா

மாணவர் நல்லொழுக்க நெறி கருத்தரங்கம் - நவம்பர் 2024

தேதி: ஞாயிற்றுக்கிழமை, 24 நவம்பர் 2024
நேரம்: காலை 8:30 மணி முதல் மதியம் 12 மணி வரை
இடம்: பத்து கேவ்ஸ் தமிழ் பள்ளி
வயது வரம்பு: 7 - 14 வயது
பதிவு: இலவசம்
உணவு: காலை உணவு வழங்கப்படும்
பதிவு செய்ய இறுதி நாள்: 15 நவம்பர் 2024

பதிவை உறுதிப்படுத்த:
பங்கேற்கும் மாணவரின் பெயர் மற்றும் பெற்றோரின் தொடர்பு எண்ணை திருமதி ஈஸ்வரி (016-3315589) அல்லது திருமதி பாரதி (+60 11-3328 8577) ஆகியோருக்கு அனுப்பவும்.

நன்றி,
திருமதி ஈஸ்வரி மற்றும் நிர்வாகக் குழு
பரமாத்ம சக்தி பீடம், மலேசியா

Paramathmah Shakthi Beedam, Sittharishi Gurukulam Batu Caves, Malaysia Organizing,

Student Morality Seminar- November 2024

Date: 24th November 2024, Sunday
Time: Morning 8.30am till afternoon 12pm
Venue: Batu Caves Tamil School
Age Group: 7-14 years old
Registration: Free
Food: Breakfast provided
Last Date to Register: 15th November 2024

For Confirmation of your registration:👇
Pls share the attendees name and parents contact number to Mrs. Esvaary: 016-3315589/ Mrs. Bharathi: +60 11-3328 8577

Thanks🙏
Mrs. Esvaary & Admin Team
PARAMATHMAH SHAKTHI BEEDAM, Malaysia.

Address

10B, Dolomite Avenue Park, Jalan
Batu Caves
68100

Alerts

Be the first to know and let us send you an email when Paramathmah Shakthi Beedam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Paramathmah Shakthi Beedam:

Share