Kuil Sri Maha Mariyamman Ladang Geddes

Kuil Sri Maha Mariyamman Ladang Geddes Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kuil Sri Maha Mariyamman Ladang Geddes, Hindu temple, Ladang geddes, Bahau.

13/04/2025

தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் லாடாங் கெடிஸ் பாலஸ்தாபன கும்பாபிஷேகம்

13/04/2025

தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் லாடாங் கெடிஸ் பாலஸ்தாபன கும்பாபிஷேகம்

13/04/2025
தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம்கம்போங் கெடிஸ் பாலஸ்தாவனை கும்பாபிஷேக பூஜை 2025
13/04/2025

தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம்
கம்போங் கெடிஸ் பாலஸ்தாவனை கும்பாபிஷேக பூஜை 2025

தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம்    கம்போங் கெடிஸ், பாலஸ்தாபன கும்பாபிஷேகம்பூர்வாங்க விக்னேஸ்வர பூஜை 2025
12/04/2025

தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் கம்போங் கெடிஸ், பாலஸ்தாபன கும்பாபிஷேகம்
பூர்வாங்க விக்னேஸ்வர பூஜை 2025

26/02/2025
29/01/2025

மக்கள் அனைவருக்கும் ஒரு அற்புதமான வணக்கம் 🙏 உங்கள் அனைவரையும் அன்புடன் கம்போங் கெடிஸ் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெறவிருக்கும் பாலஸ்தானம் பூஜையில் கலந்துக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.பாலஸ்தான பூஜை எதிர்வரும் 12ம் திகதி முதல் 13ம் திகதி ஏப்ரல் 2025 ம் ஆண்டு(சனி , ஞாயிறு) கிழமைகளில் நடைபெற விருக்கிறது.ஆகவே நம் லாடாங் கெடிஸ் தோட்டத்தில் வசித்த முன்னாள் தோட்ட மக்களும் இதனையே அழைப்பாக ஏற்று திரளாக வருகை புரியுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.தொடர்ந்து ஆலய கட்டுமான பணியும் ஆலய கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளும் செய்யப்படவுள்ளது. உங்கள் அனைவரையும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் 💞

06/08/2024

கொடியேற்றம் 05/08/2024 சிறப்பான முறையில் நடைபெற்றது முடிந்தது ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி

03/08/2024

3rd aadi velli Pooja done with successfully Om sakthi waiting for Amma big dayy

கம்போங் கெடிஸ் தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் ஆண்டு பிரம்ம உற்சவ அழைப்பிதழ் ஆடி மாத வருடாந்திர தீமிதி திருவிழா அனைவரும் ...
30/07/2024

கம்போங் கெடிஸ் தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் ஆண்டு பிரம்ம உற்சவ அழைப்பிதழ்
ஆடி மாத வருடாந்திர தீமிதி திருவிழா அனைவரும் திரளாக வந்து அம்மனின் அருளை பெறுவீராக
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி

Address

Ladang Geddes
Bahau

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kuil Sri Maha Mariyamman Ladang Geddes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category