ஶ்ரீ தண்டாயுதபாணி temple kyauk tan

  • Home
  • Myanmar
  • Yangon
  • ஶ்ரீ தண்டாயுதபாணி temple kyauk tan

ஶ்ரீ தண்டாயுதபாணி temple kyauk tan temlpe

👌
25/11/2022

👌

அன்பும் ஆனந்தமும் பெருக ! இன்பமும் ஈகையும் பெருக ! செல்வமும் செழிப்பும் பெருக ! இனிய ஆடிபெருக்கு நல்வாழ்த்துகள் 🥰🥳  #ஆடி...
03/08/2021

அன்பும் ஆனந்தமும் பெருக !
இன்பமும் ஈகையும் பெருக !
செல்வமும் செழிப்பும் பெருக !
இனிய ஆடிபெருக்கு நல்வாழ்த்துகள் 🥰🥳
#ஆடிபெருக்கு #ஆடி18

Sri Thandaryuthaparni templeThaipusam fastivel only 3days need
24/01/2021

Sri Thandaryuthaparni temple
Thaipusam fastivel only 3days need

2020 karthigai festival
02/12/2020

2020 karthigai festival

16/09/2020
யாங்காேன் மாநகர்,செளட்டான் நகர், கான்வு வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன் ;ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம்தைப்பூச திருவ...
04/02/2020

யாங்காேன் மாநகர்,செளட்டான் நகர், கான்வு வீதியில் அமைந்துள்ள
ஸ்ரீ முத்து மாரியம்மன் ;
ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம்
தைப்பூச திருவிழா
அனவைரும் வருக;
அருள் நலம் பெருக:
8.2.2020 Saturday
ရန်ကုန်တိုင်းဒေသကြီး၊ကျောက်တန်းမြို့နယ်၊ရွှေကုန်းရပ်ကွပ်၊ကန်ဦးလမ်းတွင် တည်ထားကိုးကွယ်လျက်ရှိသော
စရီ သန်ဒါယူသပါဏီ ဘုရားကျောင်း ဘုရားပွဲတော်
၈.၂.၂၀၂၀ စနေနေ့
8.2.2020 Saturday

ရန်ကုန်တိုင်းဒေသကြီး၊ကျောက်တန်းမြိုးနယ်၊ရွှေကုန်းရပ်ကွက်တွင် တည်ထားကိုးကွယ်လျှက်ရှိသော စရီ မူသူးမာရီယမန် စရီ သန်ဒါယူသပါဏ...
28/11/2019

ရန်ကုန်တိုင်းဒေသကြီး၊ကျောက်တန်းမြိုးနယ်၊ရွှေကုန်းရပ်ကွက်တွင် တည်ထားကိုးကွယ်လျှက်ရှိသော
စရီ မူသူးမာရီယမန် စရီ သန်ဒါယူသပါဏီ ဘုရားကျောင်း ဖောင်​​မြှောပွဲ နှင် ဆီမီးပူဇော်ပွဲ
10-12-2019
အဂါင်္ နေ့
ည 6:00 မှ 10:00ထိ

08/10/2019
Vinaryagar Chathurthi sirrapu pugarAt Sri Thandaryuthaparni trmple🙏🙏🙏
02/09/2019

Vinaryagar Chathurthi sirrapu pugar
At Sri Thandaryuthaparni trmple
🙏🙏🙏

நான் காணும் பொருள் யாவும் நீயாகவே!நின் அடியார்கள் துதிபாடும் கதியாகவே!ஓம் என்னும் மறை பொருளே மருந்தாகவேஅதுவே என் வாழ்விற...
26/08/2019

நான் காணும் பொருள் யாவும் நீயாகவே!நின் அடியார்கள் துதிபாடும் கதியாகவே!ஓம் என்னும் மறை பொருளே மருந்தாகவேஅதுவே என் வாழ்விற்கும் விருந்தாகவே! முருகா குருவாக நீ வந்து அருள்வாயயப்பா!உனைத் தொழும் பேறுஎன்றென்றும் தருவாயப்பா!உண்ணாது உறங்காது உனையே நான் நினைத்திருக்கஉனை எண்ணாத பொழுதெல்லாம் எனையே நான் சபித்திருக்கபண்ணாக இசையாக உனையேநான் படித்திருக்கநான் மண்ணாக உன் மலைதனிலே வழியெங்கும் கிடந்திருக்கவரம் வேண்டும் நீஎனக்கு அருள்வாயப்பா!உனைத் தொழும் பேறுஎன்றென்றும் தருவாயப்பா!என் மனமென்னும் ஒருவீடு உனக்காகக் காத்திருக்க!அதில் நீ வந்து குடிகொண்டுமகிழ்வென்றும் பூத்திருக்கதேன் தினையும் திருநீறும் பாலோடு இளநீரும்பாங்காய் நான் படைத்துபூசைகளைச் செய்திருக்க"சரவணபவ" தனையே என் நாவும் செபித்திருக்க வரம் வேண்டும்நீ எனக்கு அருள்வாயப்பா!உனைத் தொழும் பேறுஎன்றென்றும் தருவாயப்பா!
இனிய காலை வணக்கம்! இந்த நாள் இனிய நாளாக அமைய என் பிரார்த்தனைகள்...

Vikarsi visargam
17/05/2019

Vikarsi visargam

Address

Yangon

Telephone

+959450051618

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஶ்ரீ தண்டாயுதபாணி temple kyauk tan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to ஶ்ரீ தண்டாயுதபாணி temple kyauk tan:

Share

Category