Cholia Jame Mosque

Cholia Jame Mosque Mosque

13/07/2026

அஸ்ஸலாமு அலைக்கும்...வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ .....
மௌத்து செய்தி தெரிவித்தல்....
மியான்மார்(Burma) பொசுன்பேட் வீதி எண் 49/51 இல்லத்தில் வசித்து வந்த சோலியா ஜாமீஆ பள்ளியின் முன்னாள் மேற்பார்வையாளர் கமிட்டி தலைவரும், நடப்பு கமிட்டி உறுப்பினரு மான அல்ஹாஜ் S. M.முஹம்மது முஸ்தபா (88 வயது) @ ஊ மொன் செய்ன் அவர்கள் இன்று காலை 7.50 மணியளவில் காலமாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.... அன்னாரது ஜனாசா இன்று 13.7.26 திங்கள் கிழமை 3.00 மணிக்கு அவர்களது இல்லத்திலிருந்து கொண்டு வரப்பட்டு 3.30மணிக்கு சோலியா ஜாமிஆ பள்ளியில் ஜனாசா தொழுகை நடத்தி ஏ வே மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
கூடுதல் தகவலாக சோலியா ஜாமியாஆ பள்ளி ட்ரஸ்டி ஹாஜி S.M. ஜமால் முஹம்மது மற்றும் மேற்பார்வையாளர் கமிட்டி உறுப்பினர் ஹாஜி S.M.நாகூர் கனி @ நானிப்பா சகோதரர்களின் மூத்த சகோதரராவார்.
அன்னாரது மஃபிரத்திற் காக துஃஆக் கேட்போமாக.... ... .....
....
(Burma) 49/51 , S. M. (88 ) @ 7.50 . .... 13.7.26 3.00 3.30 .
S.M. S.M. @ .
....

13/07/2026

ရန်ကုန်တိုင်းဒေသကြီး ပန်းဘဲတန်းမြို့နယ် ဗိုလ်ဆွန်ပက်လမ်း နေ ဟာဂျီဘရှီးရ်မိုဟာမက် (ထွန်းလျှပ်စစ်)ဟာဂျီမိုဟာအာရစ်(လေလံလုပ်ငန်း) ဟာဂျီအာရှစ် (MMTလျှပ်စစ်) ဟာဂျီရှဖီး(EverGreenလျှပ်စစ်)ဟာဂျီအရှရပ်
ဖ်(ထွန်းသီရိကုန်မာဆိုင်)ဟာဂျီအလီ(UniLightလျှပ်စစ်) နှင့် သားသမီး ၁၀ယောက် မြေး၃၆ယောက်ရဲ့ ဖခင်ဖြစ်
သူ Haji SM မိုဟာမက်မွတ်စ်တဖား(ခ) ဟာဂျီ ဦးမောင်မောင်စိန်(အသက်၈၆)( ကျိုလ်ယာဂျာမေဗလီကြီးကြပ်ရေးကော်မတီဥက္ကဋ္ဌဟောင်းနှင့်ရာသက်ပန်ကော်မတီအဖွဲ့ဝင်)သည်ဒီနေ့မနက် ၇:၅၀တွင် အလ္လာဟ်အရှင်မြတ်အမိန့်တော်ခံယူသွားပါသဖြင့် မဂ်ဖေရတ်သ်အတွက် အထူးဒိုအာလုပ်ပေးကြပါ
မှတ်ချက်-နေ့လယ်၃နာရီခွဲအချိန်တွင် ကျိုလ်ယာဗလီတွင် ဂျနာဇာနမားဇ်ဖတ်ပြီး ရေဝေးဥယာဉ်ကဗရ်စတာန်တွင် ဒဖနာပါမည်

(ကျိုလ်ယာဗလီဂေါပက ဟာဂျီဂျမား နှင့် ဟာဂျီနာနီပါးတို့၏ အစ်ကိုကြီးဖြစ်ပါတယ်)

25/05/2026

ကျိုလီယာဗလီတွင်
အီဒ်းနမားဇ် 6:15 ဖတ်ပါမည်။

23/04/2026
Insha‘Allah ... Allah
19/03/2026

Insha‘Allah ... Allah

18/03/2026

အီဒ်းနေ့ ဖဂျရ် = 5:25
အီဒ်း နမာဇ် = 6:45
မိနစ်တွင်ဖတ်ပါမည်။

Cʜᴏʟɪᴀ Jᴀᴍ-ᴇ Mᴏsǫᴜᴇ
18/03/2026

Cʜᴏʟɪᴀ Jᴀᴍ-ᴇ Mᴏsǫᴜᴇ

20/02/2026

2693 likes, 103 comments. Check out HafizHaroonRashid(Zaw Lin Tun)’s video.

✯ 𝖱𝖺𝗆𝖺𝖽𝖺𝗇 𝖬𝗎𝖻𝖺𝗋𝖺𝗄
19/02/2026

✯ 𝖱𝖺𝗆𝖺𝖽𝖺𝗇 𝖬𝗎𝖻𝖺𝗋𝖺𝗄

Address

Bosoonpat. Street
Yangon

Telephone

+959421000880

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cholia Jame Mosque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category