Hindu Students' Association - Faculty of Medicine, Ragama

Directions

Hindu Students' Association - Faculty of Medicine, Ragama Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hindu Students' Association - Faculty of Medicine, Ragama, Religious organisation, Wattala.

A whole lot of soap, endless energy, and an incredible team spirit made this event a BIG SUCCESS! 🧼✨🚗From the first wash...
19/08/2026

A whole lot of soap, endless energy, and an incredible team spirit made this event a BIG SUCCESS! 🧼✨🚗

From the first wash to the final shine, every moment was made special by the dedication, hard work, and contribution of each and every one of you. A huge, heartfelt thank you to everyone who came, supported us, trusted us with their cars, and helped make this event such a memorable one


15/08/2026

*🚗 Give Your Car the Shine It Deserves! 🚗*

​Get ready for a sparkling clean ride while supporting a great cause!
Bring your vehicles down, let our hardworking team work their magic, and help us make a difference!✨

*​📍 The Details*

​📅 When: This Sunday
​⏰ Time: 9:00 AM – 4:00 PM
​📍 Where: Near the Wattala Police Station

​🤝 Hosted by: Hindu Students Association, Faculty of Medicine,
University of Kelaniya .

26/07/2026

*​💦 TIME TO GET SQUEAKY CLEAN! 🚗✨*

​Need a fresh wash? 🚘

We’ve got you covered!

Join us for a day of shining rides and great energy hosted by the *Hindu Students' Association (Faculty of Medicine, UoK).*

​📍 Where: In front of Wattala Police Station

📅 When: August 16 | 9:00 AM – 4:00 PM

​Drive in dirty, drive out shining! See you all there! 💥
Editing- Tanusan
https://www.instagram.com/hsa_fom_uok?igsh=Z3hxbDFyY3ZjbGx4
👆🏻 Follow us for more updates

மண்ணுக்கும் கதிரவனுக்கும் இடையிலான ஒரு சங்கமம் , ஒவ்வொரு அரிசிப் பருப்பும் பொறுமையின் அழகையும் அருளையும் கதையாய்ச் சொல்ல...
07/03/2026

மண்ணுக்கும் கதிரவனுக்கும் இடையிலான ஒரு சங்கமம் , ஒவ்வொரு அரிசிப் பருப்பும் பொறுமையின் அழகையும் அருளையும் கதையாய்ச் சொல்லும்

A symphony of Earth and Sun , where every grain of rice tells a story of patience and grace.

தமிழுக்கான ஒரு வீர முழக்கம்:"காலம் தின்றாலும் சாகாத மூத்தவள்;கடல் கொண்டாலும் அழியாத முதல்வள்!கற்கால மனிதன் கதை சொல்லும் ...
21/02/2026

தமிழுக்கான ஒரு வீர முழக்கம்:

"காலம் தின்றாலும் சாகாத மூத்தவள்;
கடல் கொண்டாலும் அழியாத முதல்வள்!

கற்கால மனிதன் கதை சொல்லும் முன்பே,
கவிதை பாடிய நம் தமிழ்...
வெறும் மொழி அல்ல, அது நம் நாடித் துடிப்பு!

உன் நாவில் தமிழ் தவழும்போது,
உன் பின்னால் மூவாயிரம் ஆண்டு வரலாறு முழங்குகிறது என்பதை மறவாதே!"
Editing- Sujeeka
Caption- Haritharsana

மாசு அற்ற சோதி! மலர்ந்த மலர்ச்சுடரே!தேசனே! தேன் ஆர் அமுதே! சிவபுரனே!பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே!நேசம் அருள...
15/02/2026

மாசு அற்ற சோதி! மலர்ந்த மலர்ச்சுடரே!
தேசனே! தேன் ஆர் அமுதே! சிவபுரனே!
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே!
நேசம் அருள்புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெடப்பேராது நின்ற பெருங் கருணைப் பேர் ஆறே!

_________
எந்தையும் இலா எம்பெருமானை துதித்து அருள் பெறுவோம்.
Editing - Shashivarnan

15/02/2026

ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்து போய்
வாடிவாடி வாடிவாடி வாழ்ந்து போன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்
இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூழ மான்மழு
எடுத்தபாத நீள்முடி எண்திசைக்கும் அப்பறம்
உடல் கலந்து நின்ற மாயம் யாவர் காண வல்லரோ

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
Editing-Lashan

Address

Wattala

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hindu Students' Association - Faculty of Medicine, Ragama posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share