சிவன் ஆலயம் இரணைஇலுப்பைக்குளம்

  • Home
  • Sri Lanka
  • Vavuniya
  • சிவன் ஆலயம் இரணைஇலுப்பைக்குளம்

சிவன் ஆலயம்   இரணைஇலுப்பைக்குளம் Sivan Temple development

இரணை இலுப்பைக்குளம் சிவன் ஆலய பங்குதாரர் அமரர் பூபாலசிங்கம் சுப்பிரமணியம் (சின்ராசா) அவர்களின் ஞாபகார்த்தமாக அவர்களின் க...
01/06/2026

இரணை இலுப்பைக்குளம் சிவன் ஆலய பங்குதாரர் அமரர் பூபாலசிங்கம் சுப்பிரமணியம் (சின்ராசா) அவர்களின் ஞாபகார்த்தமாக அவர்களின் குடும்பத்தினரால் அன்னதானமண்டபம் கட்டப்பட்டு 31.05.2026 அன்று ஆலய நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது

சிவன் ஆலய கும்பாபிசேகம் தொடர்ந்து 12 நாட்கள் மண்டலாபிசேக திருவிழாவில் 11ம் திருவிழாவின் அன்னதானத்திற்கான முழுமாயன அனுசரண...
19/05/2026

சிவன் ஆலய கும்பாபிசேகம் தொடர்ந்து 12 நாட்கள் மண்டலாபிசேக திருவிழாவில் 11ம் திருவிழாவின் அன்னதானத்திற்கான முழுமாயன அனுசரணையை கணபதிப்பிள்ளை தெய்வேந்திரராசா குடும்பத்தினர் வழங்கி இருந்தனர். பரிபாலனசபை சார்பாக நன்றிகள்

சிவன் ஆலய கும்பாபிசேகம் தொடர்ந்து 12 நாட்கள் மண்டலாபிசேகம் என 14 நாட்களும் அன்னதானம் வழங்குவதற்கான அரிசியை சுப்பிரமணியம்...
19/05/2026

சிவன் ஆலய கும்பாபிசேகம் தொடர்ந்து 12 நாட்கள் மண்டலாபிசேகம் என 14 நாட்களும் அன்னதானம் வழங்குவதற்கான அரிசியை சுப்பிரமணியம் கிருபாகரன் வழங்கி இருந்தார். பரிபாலனசபை சார்பாக நன்றிகள்

ஆலய தெற்குவீதி, மேற்குவீதி மதில் 160 அடி கட்டி உதவியவர்கள் நா.சிவபாதலிங்கம் குடும்பம்
19/05/2026

ஆலய தெற்குவீதி, மேற்குவீதி மதில் 160 அடி கட்டி உதவியவர்கள் நா.சிவபாதலிங்கம் குடும்பம்

மகாலிங்க சிவன் கட்டட வேலைகளுக்கான செலவினை யோகா காட்வெயார் உரிமையாளர் திரு சி.யோகராஜா  ,அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்
19/05/2026

மகாலிங்க சிவன் கட்டட வேலைகளுக்கான செலவினை யோகா காட்வெயார் உரிமையாளர் திரு சி.யோகராஜா ,அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்

உங்களால் உங்கள் பேருதவிகளால்இது சாத்தியமாயிற்றுஎன்றும் அன்புடன்திரு. தர்மலிங்கம் நவநீதன்தலைவர்,ஆலய பரிபாலன சபைசிவன் ஆலயம...
12/05/2026

உங்களால்
உங்கள் பேருதவிகளால்
இது சாத்தியமாயிற்று

என்றும் அன்புடன்
திரு. தர்மலிங்கம் நவநீதன்
தலைவர்,
ஆலய பரிபாலன சபை
சிவன் ஆலயம்
இரணை இலுப்பைக்குளம்

சங்காபிசேகமும் திருக்கல்யாண நிகழ்வும்
11/05/2026

சங்காபிசேகமும் திருக்கல்யாண நிகழ்வும்

பதினோராம் திருவிழா
10/05/2026

பதினோராம் திருவிழா

பத்தாம் திருவிழா
09/05/2026

பத்தாம் திருவிழா

ஒன்பதாம் திருவிழா
07/05/2026

ஒன்பதாம் திருவிழா

Address

Iranai Iluppaikulam
Vavuniya
43000

Alerts

Be the first to know and let us send you an email when சிவன் ஆலயம் இரணைஇலுப்பைக்குளம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share