Thonikal Sri Nagapoosani Ampaal

Thonikal Sri Nagapoosani Ampaal This page for release the temple related news,events,etc to people

29/06/2022

ஆலய கொடியேற்றம் 2022

01/07/2015

தீர்த்தம்
=================
இன்று (15ம்) திருவிழா 29/06/2015

(15ம்) திருவிழா உபயகாரர் சாம்பசிவம் நல்லம்மா குடும்பம், கருணாகரன் குடும்பம், சிவமாறன் குடும்பம்
#15ம்_திருவிழா #மஹேஸ்வரபூஜை

30/06/2015

தேர்த்திருவிழா
========================
இன்று (14ம்) திருவிழா 30/06/2015

(14ம்) திருவிழா உபயகாரர் பொதுமக்கள், ஆலயபரிபாலன சபையினர்.
#14ம்_திருவிழா #மஹேஸ்வரபூஜை

29/06/2015

இன்று (13ம்) திருவிழா 29/06/2015
அபிக்ஷேகம் 9.30 மணி
சிறப்புச்சொற்பொழிவு 11.00 - 12.00 மணி வரை
[(செஞ்சொற் செல்வர்) சிவ ஸ்ரீ நா.பிரபாகரக்குருக்கள்] “அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்”

பூஜை 12.00 மணி அதனை தொடர்ந்து மஹேஸ்வர பூஜை இடம்பெறும்.
(13ம்) திருவிழா உபயகாரர் ஆலடி வீதி வலதுபுற மக்கள், புதிய வீதி மக்கள்.
#13ம்_திருவிழா #மஹேஸ்வரபூஜை

27/06/2015

இன்று (11ம்) திருவிழா 27/06/2015
அபிக்ஷேகம் 9.30 மணி
சிறப்புச்சொற்பொழிவு 11.00 - 12.00 மணி வரை
[S.S.வாசன் (இன் தமிழ் இனியன் மாவட்ட ச.சே.உ] ”பெண்மையின் பெருமை”

பூஜை 12.00 மணி அதனை தொடர்ந்து மஹேஸ்வர பூஜை இடம்பெறும்.
(11ம்) திருவிழா உபயகாரர் மு.செல்வகுமார் குடும்பம் (அம்பிகா ஜீவலரி மன்னார்).
#11ம்_திருவிழா #மஹேஸ்வரபூஜை

26/06/2015

இன்று (10ம்) திருவிழா 26/06/2015
அபிக்ஷேகம் 9.30 மணி
சிறப்புச்சொற்பொழிவு 11.00 - 12.00 மணி வரை
[S.S.வாசன் (இன் தமிழ் இனியன் மாவட்ட ச.சே.உ] ”பெண்மையின் பெருமை”

பூஜை 12.00 மணி அதனை தொடர்ந்து மஹேஸ்வர பூஜை இடம்பெறும்.
(10ம்) திருவிழா உபயகாரர் தவராசா,இராசேந்திரம், செல்வராசா, பரராசசிங்கம் குடும்பத்தினர்(ஆலடி வீதி தோணிக்கல்).
#10ம்_திருவிழா #மஹேஸ்வரபூஜை

25/06/2015

இன்று (9ம்) திருவிழா 25/06/2015
அபிக்ஷேகம் 9.30 மணி
சிறப்புச்சொற்பொழிவு 11.00 - 12.00 மணி வரை
[கலா-குமரப்பா(மொழி அரசி,தமிழ் சுரவி)] ”பாடும் பணி”

பூஜை 12.00 மணி அதனை தொடர்ந்து மஹேஸ்வர பூஜை இடம்பெறும்.
(9ம்) திருவிழா உபயகாரர் S.மேகலாதேவி குடும்பம், சுதாநந்தரூபன் குடும்பம்(குட்செட் வீதி).
#9ம்_திருவிழா #மஹேஸ்வரபூஜை

24/06/2015

இன்று (8ம்) திருவிழா 23/06/2015
அபிக்ஷேகம் 9.30 மணி
சிறப்புச்சொற்பொழிவு 11.00 - 12.00 மணி வரை
[சிவகஜன் M.A (சிவத்தமிழ்ச் செல்வர் வித்தியாரத்னா)] ”நலன் தரும் தேவி”

பூஜை 12.00 மணி அதனை தொடர்ந்து மஹேஸ்வர பூஜை இடம்பெறும்.
(8ம்) திருவிழா உபயகாரர் பாலசிங்கம் சுதாகரன் குடும்பம்(சிற்பி) (ஆலடி வீதி தோணிக்கல்).
அன்னதான உபயம் மதுசனன் குடும்பம்.
#8ம்_திருவிழா #மஹேஸ்வரபூஜை

23/06/2015

இன்று (7ம்) திருவிழா 23/06/2015
அபிக்ஷேகம் 9.30 மணி
சிறப்புச்சொற்பொழிவு 11.00 - 12.00 மணி வரை
[சிவகஜன் M.A (சிவத்தமிழ்ச் செல்வர் வித்தியாரத்னா)] ”அபிராமி அன்னை”

பூஜை 12.00 மணி அதனை தொடர்ந்து மஹேஸ்வர பூஜை இடம்பெறும்.
(7ம்) திருவிழா உபயகாரர் சந்திரகுமார் அனுக்ஷா குடும்பம்(பிரான்ஸ்).
#7ம்_திருவிழா #மஹேஸ்வரபூஜை

22/06/2015

காவடி, பாற்செம்பு, கற்பூரச்சட்டி நேர்த்தி
=====================================
பெரிய காவடி 4,000/=
சிறிய காவடி 3,500/=
பாற்செம்பு 250/=
கற்பூரச்சட்டி 300/=

22/06/2015

இன்று (6ம்) திருவிழா 22/06/2015
அபிக்ஷேகம் 9.30 மணி
சிறப்புச்சொற்பொழிவு 11.00 - 12.00 மணி வரை
[செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம் (செம்மொழிச்செல்வி கலாபூக்ஷணம் பண்டிதை)] ”கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவள்”

பூஜை 12.00 மணி அதனை தொடர்ந்து மஹேஸ்வர பூஜை இடம்பெறும்.
(6ம்) திருவிழா உபயகாரர் பார்க்குழி வீதி, பொதுக்கிணறு வீதி, சேக்கிழார் வீதி மக்கள்.
#6ம்_திருவிழா #மஹேஸ்வரபூஜை

Address

Allady Road, Thonikkal
Vavuniya Town
44000

Telephone

024222050380

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thonikal Sri Nagapoosani Ampaal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share