Church of the Holy Spirit Vavuniya

Church of the Holy Spirit Vavuniya The Mission was stared in July 1872 When Mr.Arulpragasam Mathias. church ordination 1901.05.26 @ Pentecostday.

இலங்கை திருச்சபை - கொழும்பு மறைமாவட்டத்தின் சமூகப் பொறுப்புணர்வு வாரியத்தால், அமிட்டி அறக்கட்டளை, சீனா (The Amity Founda...
26/04/2026

இலங்கை திருச்சபை - கொழும்பு மறைமாவட்டத்தின் சமூகப் பொறுப்புணர்வு வாரியத்தால், அமிட்டி அறக்கட்டளை, சீனா (The Amity Foundation, China) வின் அனுசரணையுடன் "வாழ்வுதரும் நீர் திட்டம் 2025" (Living Water Project 2025) பாதுகாப்பான குடிநீர்த் திட்டம் எமது ஆலயத்தில் இன்று (26.04.2026) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
The "Giving Life Water Project 2025," a safe drinking water initiative, was inaugurated at our church today (26.04.2026). This project is organized by the Social Responsibility Board of the Diocese of Colombo – Church of Ceylon, with the sponsorship of the "Amity Foundation, China"

China

எமது தூய ஆவியானவர் ஆலய ஞாயிறு பாடசாலை பிள்ளைகள் வவுனியா, பம்பைமடு பகுதியில் அமைந்துள்ள அன்னை தெரசா முதியோர் இல்லம் (Miss...
25/04/2026

எமது தூய ஆவியானவர் ஆலய ஞாயிறு பாடசாலை பிள்ளைகள் வவுனியா, பம்பைமடு பகுதியில் அமைந்துள்ள அன்னை தெரசா முதியோர் இல்லம் (Missionaries of Charity) சென்று முதியோர்களை சந்தித்து தமது அன்பை அவர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள்.
​இந்த இல்லம் அன்னை தெரசாவினால் உருவாக்கப்பட்ட 'அன்பின் தூதுவர்கள்' (Missionaries of Charity) என்ற கத்தோலிக்க துறவற சபையினரால் நிர்வகிக்கப்படுகிறது. இங்கு பெரும்பாலும் வீதி ஓரங்களில் கைவிடப்பட்டவர்கள், உறவினர்கள் அற்ற ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டகளும் பராமரிக்கப்படுகின்றனர்.
Church of the Holy Spirit Vavuniya Church of Ceylon, Diocese of Colombo

இலங்கையில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரமான உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், நீதிக்காகவ...
20/04/2026

இலங்கையில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரமான உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், நீதிக்காகவும் ஞாயிறு ஆராதனையில் விசேட பிரார்த்தனை நடைபெற்றது.
மாறாக, நீதி வெள்ளமெனப் பொங்கி வருக! நேர்மை வற்றாத ஆறாகப் பாய்ந்து வருக! (ஆமோஸ் 5:24)

#ஈஸ்டர்தாக்குதல்

சிலுவை பாடுகள் - பரி.பர்ணபாஸ் ஆலயம் பசறை
09/04/2026

சிலுவை பாடுகள் - பரி.பர்ணபாஸ் ஆலயம் பசறை

ிலுவைப்பாடுகள் - நாடகம் | St.Barnabas Church Passara Email: the...

உயிர்ப்பு திருநாள் ஆராதனை 05.04.2026
05/04/2026

உயிர்ப்பு திருநாள் ஆராதனை 05.04.2026

05/04/2026
உயிர்ப்பு பெருவிழா பாடல்
05/04/2026

உயிர்ப்பு பெருவிழா பாடல்

ிழ் கொண்டாடுவோம், மகிழ் கொண்டாடுவோம்,மகிழ் கொண்டாடுவோம், மகிழ்...

உயிர்ப்பு பெருவிழா சிறப்பு தியானம் 05.04.2024 / Rev.S.D.P.Selvan
05/04/2026

உயிர்ப்பு பெருவிழா சிறப்பு தியானம் 05.04.2024 / Rev.S.D.P.Selvan

ேசுவின் உயிர்த்தெழுதல...

தவக்கால தியானம்
04/04/2026

தவக்கால தியானம்

்த உரை இயேசுவின் உயிர்ப்பு என்பது வெறு...

தவக்கால தியானம் 03.04.2026
03/04/2026

தவக்கால தியானம் 03.04.2026

இயேசு கிறிஸ்துவின் சி...

Address

Horawapothana Road
Vavuniya Town
43000

Opening Hours

Monday 06:00 - 18:00
Tuesday 06:00 - 18:00
Wednesday 06:00 - 18:00
Thursday 06:00 - 18:00
Friday 06:00 - 18:00
Saturday 06:00 - 19:00
Sunday 06:00 - 12:30

Telephone

+94242222456

Alerts

Be the first to know and let us send you an email when Church of the Holy Spirit Vavuniya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Church of the Holy Spirit Vavuniya:

Share

Category