YMHA vavuniya

YMHA vavuniya Wedding hall
Rooms (non AC )
Pre schools

02/08/2026

பாலர் பாடசாலை மாணவர்களின் சந்தை நிகழ்வு

சுந்தர மூர்த்திநாயனார் குருபூசை இன்றைய தினம் சங்கத்தில் பாலர் பாடசாலை மாணவர்களுடனும், உறுப்பினர்களுடனும் சிறப்பாக கொண்டா...
22/07/2026

சுந்தர மூர்த்திநாயனார் குருபூசை இன்றைய தினம் சங்கத்தில் பாலர் பாடசாலை மாணவர்களுடனும், உறுப்பினர்களுடனும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில் பாலகர்கள் சுந்தமூர்த்தி நாயனார் வேடம் தாங்கியும், அவரருளிய பதிகம் பாடியும், அவரது வரலாறு, அற்புதங்களை தமது மழலை மொழியில் உரையாற்றினர்.
நிகழ்வுகளில் பங்கு கொண்ட மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி உற்சாகப்படுத்தப்பட்னர்.

21/07/2026
17/07/2026

சங்கத்தில் நடைபெற்ற ஆடிபிறப்பு நிகழ்வில் சிறுவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

சங்கத்தில் இன்று நடைபெற்ற ஆடிப்பிறப்பு நிகழ்வு.பாலர் பாடசாலை மாணவர்கள் ஆடி கூழ் குடித்து ஆடிபாடி மகிழ்ந்தனர்.
17/07/2026

சங்கத்தில் இன்று நடைபெற்ற ஆடிப்பிறப்பு நிகழ்வு.
பாலர் பாடசாலை மாணவர்கள் ஆடி கூழ் குடித்து ஆடிபாடி மகிழ்ந்தனர்.

அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலயவருடாந்த பொங்கல் விழவை முன்னிட்டு இன்று சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தால் தாகச...
20/06/2026

அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய
வருடாந்த பொங்கல் விழவை முன்னிட்டு இன்று சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தால் தாகசாந்தி நிலையம் ஒன்று பூந்தோட்டத்தில் அமைக்கப்பட்டு அடியவர்களின் தாகம் தீர்க்கப்பட்டது

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தில் இன்றைய தினம் மாணிக்கவாசக நாயனார் குருபூசை பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் அறநெறி மாணவ...
20/06/2026

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தில் இன்றைய தினம் மாணிக்கவாசக நாயனார் குருபூசை பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் அறநெறி மாணவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
இன்றைய நிகழ்வில் பாலர்களினால் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம், அவரின் வரலாறு, அவரின் அற்புதங்கள் தொடர்பான உரைகள் இடம் பெற்றதுடன் பங்கு கொண்ட மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கி உற்சாகப்படுத்தப்பட்டனர்.

மாணிக்கவாசகர் குருபூசை
15/06/2026

மாணிக்கவாசகர் குருபூசை

Address

Vavuniya Town
43000

Alerts

Be the first to know and let us send you an email when YMHA vavuniya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to YMHA vavuniya:

Shortcuts

Share