வல்வெட்டித்துறை சிவன் கோவில்

வல்வெட்டித்துறை சிவன் கோவில் ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத
ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி தேவஸ்தானம்

 #மாரியம்மன் ஐயனை தரிசித்து வேட்டையாட புறப்படல்
24/04/2026

#மாரியம்மன் ஐயனை தரிசித்து வேட்டையாட புறப்படல்

 #பராபவ_வருட_விஷேட_தினங்கள் #ஆடி_மகோற்சவ ஆரம்பம் 05.08.2026 #பங்குனி_பெருவிழா ஆரம்பம் 07.03.2027
14/04/2026

#பராபவ_வருட_விஷேட_தினங்கள்
#ஆடி_மகோற்சவ ஆரம்பம் 05.08.2026
#பங்குனி_பெருவிழா ஆரம்பம் 07.03.2027

13/04/2026
வைத்தீஸ்வரர் பிரம்மோற்சவ உற்சவ பூர்த்தி  #சண்டேஸ்வரர்_உற்சவம்2கால யாகசாலை பூசைகள் முடித்து பூர்ணாகுதி , வீதியுலாசண்டேஸ்வ...
03/04/2026

வைத்தீஸ்வரர் பிரம்மோற்சவ உற்சவ பூர்த்தி
#சண்டேஸ்வரர்_உற்சவம்
2கால யாகசாலை பூசைகள் முடித்து பூர்ணாகுதி , வீதியுலா
சண்டேஸ்வரர் யாக உத்வாசனம்
18ம் திருவிழா இரவு

 #வைத்தீஸ்வரர்_பிரம்மோற்சவம் சண்டேஸ்வரர் உற்சவம் 18ம் திருவிழா காலை
03/04/2026

#வைத்தீஸ்வரர்_பிரம்மோற்சவம்
சண்டேஸ்வரர் உற்சவம்
18ம் திருவிழா காலை

வைத்தீஸ்வரர் பிரம்மோற்சவம்   #தேவி_உற்சவம்2ம் கால யாக தரிசனம் , வீதியுலா யாக உத்வாசனம் 17ம் திருவிழா இரவு
02/04/2026

வைத்தீஸ்வரர் பிரம்மோற்சவம்
#தேவி_உற்சவம்
2ம் கால யாக தரிசனம் , வீதியுலா
யாக உத்வாசனம்
17ம் திருவிழா இரவு

பெண்ணவளின்  #கண்ணழகை பேசி முடியாதே........
02/04/2026

பெண்ணவளின் #கண்ணழகை பேசி முடியாதே........

 #ஊடல்_சரித்திரம் 17ம் திருவிழா (பச்சை மட்டை திருவிழா)பார்வதி பரமேஸ்வரர் கங்கையார் மூவரும் வீற்றிருக்கும் சபையில் கங்காத...
02/04/2026

#ஊடல்_சரித்திரம் 17ம் திருவிழா
(பச்சை மட்டை திருவிழா)

பார்வதி பரமேஸ்வரர் கங்கையார் மூவரும் வீற்றிருக்கும் சபையில் கங்காதேவியார் ஈசனின் வாமபாகத்தில் தனக்கும் இடம்கேட்டபோது பார்வதி தேவியார் கோபித்துக் கொண்டு தன் மாளிகைக்கு செல்கிறார்.
சுந்தரர் பார்வதியிடமும் பரமேஸ்வரனிடமும் சில தடவைகள் தூது சென்று ஈற்றில் பார்வதியாரிடம் பச்சை மட்டையால் அடிவாங்கி வெளியே தள்ளப்பட்டார்.
சுந்தரர் சப்தரிஷிகளிடம் ஊடல் தீர்க்கும் உபாயம் கேட்கவே அவர்கள் "முற்காலத்தில் கைலாசமலையை அசைக்க முற்பட்டு பெருமானின் கால்விரலால் அழுத்தப்பட்ட இராவணன் சாமகானம் பாடியபோது பார்வதி தேவியார் மனமிரங்கி இராவணனை விடுவித்தார்" ஆகவே சாமகானம் பாடினால் ஊடல் தீரலாம் என கூறினர்.
சப்தரிசிகளின் கருத்துப்படி பெருமான் எழுந்தருளி சாமகானம் பாட பார்வதியார் கோபுர வாசல் கதவை திறக்க உட்பிரகாரத்தில் முறையே பார்வதி, பரமேஸ்வரர், கங்கையார், சுந்தரர் நால்வரும் மூன்று முறை ஓட்டமும் நடையுமாக வலம்வந்து யாகசாலை வாசலில் மாலை மாற்றி தம் ஊடலை தீர்த்துக் கொண்டனர்.

பார்வதி பரமேஸ்வரருக்கு இடையேயான #ஊடல்_உற்சவம்(பச்சை மட்டை திருவிழா)17ம் திருவிழா காலை
02/04/2026

பார்வதி பரமேஸ்வரருக்கு இடையேயான
#ஊடல்_உற்சவம்
(பச்சை மட்டை திருவிழா)
17ம் திருவிழா காலை

 #வைத்தீஸ்வரர்_பிரம்மோற்சவம் கொடியிறக்கம்16ம் திருவிழா இரவு
01/04/2026

#வைத்தீஸ்வரர்_பிரம்மோற்சவம்
கொடியிறக்கம்
16ம் திருவிழா இரவு

Address

Sivapuram
Valvettiturai
VALVETTITHURAI

Website

Alerts

Be the first to know and let us send you an email when வல்வெட்டித்துறை சிவன் கோவில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category