உடுவில் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் - Uduvil Amman Kovil

  • Home
  • Sri Lanka
  • Uduvil
  • உடுவில் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் - Uduvil Amman Kovil

உடுவில் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் - Uduvil Amman Kovil உடுவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்

21/05/2026

ஏழாம் திருவிழா - 2026 - நலந்தானா #நலந்தானா

17/05/2026

தீர்த்தத் திருவிழா - 2026

15/05/2026

தேர்த் திருவிழா - 2026 - உள்வீதியுலா

14/05/2026

சப்பறத் திருவிழா - 2026 - மாணிக்க வீணையேந்தும்

13/05/2026

கொடியிறக்கம் - 2026 - கலை நிகழ்ச்சி

13/05/2026
அம்பாளின் பராபவ வருட மகோற்சவம் மிகச்சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. வழக்கம்போல, ஆலயத் தொண்டர்கள் சுமார் 2 மாதங்களுக்கு மு...
13/05/2026

அம்பாளின் பராபவ வருட மகோற்சவம் மிகச்சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. வழக்கம்போல, ஆலயத் தொண்டர்கள் சுமார் 2 மாதங்களுக்கு முன்னரே ஆலயச்சூழலைத் துப்புரவாக்கும் வேலைகளில் ஆரம்பித்துத் திருவிழாக் காலங்களில் தேவையான தொண்டுகள் ஆற்றித் திருவிழா சிறப்பாக நடைபெற உதவினர்.
"மண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும்
அண்ணலார் அடியார் தமை அமுது செய்வித்தல்
கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவு கண்டார்தல்..." என்று திருஞானசம்பந்தர் உரைத்ததாகப் பெரிய புராணத்திலே சேக்கிழார் பெருமான் பாடியுள்ளார். அடியார்களுக்கு அன்னதானமும் இரவு உண்வும் வழங்க உதவிய உபயகாரர்களும் அன்பர்களும் இந்த நற்கைங்கரியத்தை நிறைவேற்றியும் எம்பெருமாட்டியின் பெருந்திருவிழாவைக் கண்டுகளித்தும் இந்த மண்ணிலே பிறந்த பயனை அடைந்திருக்கிறார்கள்.
மேலும் இந்த ஆண்டு திருவிழாக்காலங்களிலே விசேட தவில்-நாதஸ்வரக் கச்சேரிகளும் கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக இடம்பெற்றன. இவற்றை ஒழுங்குபடுத்தியவர்களும் பங்கேற்றவர்களும் அம்பாளின் திருவருளினால் தமது கலைகளில் மேலும் பிரகாசிக்கப் பிரார்த்திக்கிறோம். இந்தப் பெருந்திருவிழா சிறப்பாக நடைபெற அனைத்து வழிகளிலும் உதவிய அடியார்கள் அம்பாளின் பரிபூரண அருளைப் பெற்று உய்வார்களாகுக.
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

07/05/2026

பூங்காவனம் - 2026 - கிளிநொச்சி செரண்டிப் சிறுவர் இல்ல நுண்கலை மைய மாணவர்களின் பல்லிய இசை நிகழ்ச்சி - பிரம்ம முராரி

06/05/2026

பூங்காவனம் - 2026 - கிளிநொச்சி செரண்டிப் சிறுவர் இல்ல நுண்கலை மைய மாணவர்களின் பல்லிய இசை நிகழ்ச்சி - புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே

Address

Amman Kovil
Uduvil

Opening Hours

Monday 08:00 - 09:00
12:00 - 12:15
Tuesday 08:00 - 09:00
12:00 - 12:30
Wednesday 08:00 - 09:00
12:00 - 12:15
Thursday 08:00 - 09:00
12:00 - 12:15
Friday 08:00 - 09:00
12:00 - 12:30
Saturday 08:00 - 09:00
12:00 - 12:15
Sunday 08:00 - 09:00
12:00 - 12:15

Alerts

Be the first to know and let us send you an email when உடுவில் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் - Uduvil Amman Kovil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to உடுவில் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் - Uduvil Amman Kovil:

Share