நடேசர் ஆலயம்-சிவயோகபுரம்-கன்னியா, திருக்கோணமலை.

  • Home
  • Sri Lanka
  • Trincomalee
  • நடேசர் ஆலயம்-சிவயோகபுரம்-கன்னியா, திருக்கோணமலை.

நடேசர் ஆலயம்-சிவயோகபுரம்-கன்னியா, திருக்கோணமலை. The Nadesar Temple, dedicated to Lord Nataraja with Goddess Sivakamasundari, is located at Sivayogapuram, Kanniya, Trincomalee.

 #பராபவ  #வருடப்பிறப்பு  #சித்திரைப்  #புத்தாண்டு 2026.14.04.2026 செவ்வாய்கிழமை காலை 08 மணி 40 நிமிடத்தில் பராபவ வருடம் ...
09/04/2026

#பராபவ #வருடப்பிறப்பு #சித்திரைப் #புத்தாண்டு
2026.14.04.2026 செவ்வாய்கிழமை காலை 08 மணி 40 நிமிடத்தில் பராபவ வருடம் பிறக்கின்றது.

விஷபுண்ணிய காலம் - மருத்துநீர் வைக்கும் நேரம் 14.04.2026 அதிகாலை 04.40 மணி - முதல் பிற்பகல் 12.40 மணி வரை வரை.

#தொடக்கம் #மருத்துநீர் #ஆலயத்தில் #பெற்றுக்கொள்ளலாம்.
#தலைக்கு :- #இலவமிலை
#பாதம் :- #கடப்பமிலை

நடேசர் ஆலயம், சிவயோகபுரம், கன்னியா, 026 2050 635, 071 422 2049

27/01/2026
26/01/2026

#ஈர்த்து #என்னை #ஆட்கொண்ட #எந்தை #பெருமானே!

25/01/2026

#கலந்த #அன்பாகிக் #கசிந்து #உள் #உருகும்.

16/01/2026

#அழியாதது #உன் #பாதம்

#பணித்த_சடையும்_பவளம்_போல்_மேனியும்
#அழியாதது #உன் #நாமம்
#நமச்சிவாயம் #நமச்சிவாயம்📿📿

சிவகாமசுந்தரி சமேதநடேசர் அருளோடு,பொங்கல் பண்டிகைஉங்கள் வாழ்க்கையில்மகிழ்ச்சி, ஆரோக்கியம்,வளமான நாள்களைத் தரவாழ்த்துகிறோம...
15/01/2026

சிவகாமசுந்தரி சமேத
நடேசர் அருளோடு,
பொங்கல் பண்டிகை
உங்கள் வாழ்க்கையில்
மகிழ்ச்சி, ஆரோக்கியம்,
வளமான நாள்களைத் தர
வாழ்த்துகிறோம்.

இனிய பொங்கல் வாழ்த்துகள்

14/01/2026

அறம் பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி,
புறம் தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,

14/01/2026

Address

Trincomalee
31000

Opening Hours

Monday 06:00 - 08:00
Tuesday 06:00 - 08:00
Wednesday 06:00 - 08:00
Thursday 06:00 - 08:00
Friday 06:00 - 08:00
Saturday 06:00 - 08:00
Sunday 06:00 - 08:00

Alerts

Be the first to know and let us send you an email when நடேசர் ஆலயம்-சிவயோகபுரம்-கன்னியா, திருக்கோணமலை. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category