Follow Jesus Ministries

Follow Jesus Ministries Our mission is to sharing the Word of God with the people. Jesus says whoever believes in him has et

15/09/2025

God bless all

நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதி...
30/03/2025

நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லோரும் அறிந்துகொள்வார்கள் என்றார். (யோவான் 13:34,35)

சீர்திருத்த கொள்கையைப் பின்பற்றும் சபைகள் அனைத்தும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக வேண்டுமென்று பிராத்திப்போம்.

இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்த...
23/03/2025

இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். (யோவான் 8:31, 32)

25/07/2023

மணிப்பூர் மக்களின் பாதுகாப்பிற்காக ஜெபம் பண்ணுவோம்.

இந்திய பாஜக அரசை அனைத்துலக நாடுகளும் வன்மையாக் கண்டிக்வேண்டும். இந்திய பாஜக அரசை உலக அரங்கிலிருந்து தனிமைப்படுத்தி தண்டிக்வேண்டும்.

இரக்கம் நிறைந்த பிதாவே மணிப்பூர் மக்களை உமது வல்லமை நிறைந்த கரத்தால் மூடி பாதுகாத்துக்கொள்ளும். ஆமென்.

இயேசு கிறிஸ்துவே அந்த நித்திய வெளிச்சம், அவர் நமக்குள் இருக்கிறார்♥♥♥♥♥
06/11/2022

இயேசு கிறிஸ்துவே அந்த நித்திய வெளிச்சம், அவர் நமக்குள் இருக்கிறார்♥♥♥♥♥

காலங்கள் கடந்துபோகுமுன், இன்றே நமது இரட்சிப்பின் நாளாக இருக்கட்டும்.♥♥♥♥♥ இழந்துபோன வாழ்வை நோக்கி, கிறிஸ்து இயேசுவாகிய ஏ...
01/11/2022

காலங்கள் கடந்துபோகுமுன், இன்றே நமது இரட்சிப்பின் நாளாக இருக்கட்டும்.♥♥♥♥♥ இழந்துபோன வாழ்வை நோக்கி, கிறிஸ்து இயேசுவாகிய ஏதேன் தோட்டத்துக்குள் மீண்டும் நுழைவோம்.

மனந்திரும்பி புதிய சிருஷ்டியாகும்படிக்கு பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்♥♥♥♥♥
25/10/2022

மனந்திரும்பி புதிய சிருஷ்டியாகும்படிக்கு பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்♥♥♥♥♥

என்றென்றைக்கும் இருக்கிறவராக இருக்கிறவர் நம்மோடேகூட இருக்கிறார்♥♥♥♥
28/08/2022

என்றென்றைக்கும் இருக்கிறவராக இருக்கிறவர் நம்மோடேகூட இருக்கிறார்♥♥♥♥

வாழ்க்கை ஒரு விசுவாசப் பயணம், ஏதேன் தோட்டமாகிய பரலோகராஜ்யத்துக்குள் நுழையும்வரை தேவன் நம்மை நடத்துவார்♥♥♥♥♥
27/08/2022

வாழ்க்கை ஒரு விசுவாசப் பயணம், ஏதேன் தோட்டமாகிய பரலோகராஜ்யத்துக்குள் நுழையும்வரை தேவன் நம்மை நடத்துவார்♥♥♥♥♥

03/05/2022

இயேசு கிறிஸ்து: இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். மத்தேயு 28:20

மகிமையோடும், ஜீவனோடும் உயிர்த்த கிறிஸ்து இயேசுவை சந்திப்போம், அவரோடு ஐக்கியப்படுவோம், நித்திய சமாதானத்தோடே வாழ்வோம்.
17/04/2022

மகிமையோடும், ஜீவனோடும் உயிர்த்த கிறிஸ்து இயேசுவை சந்திப்போம், அவரோடு ஐக்கியப்படுவோம், நித்திய சமாதானத்தோடே வாழ்வோம்.

Address

Trincomalee
3100

Telephone

+94719779836

Website

Alerts

Be the first to know and let us send you an email when Follow Jesus Ministries posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share