Divine Mercy Shrine - Trincomalee

Divine Mercy Shrine - Trincomalee The first Church for Divine Mercy in the North & East Shrine History:
One and only Shrine in the Eastern Province of Sri Lanka. Pioneers:
01. Rev. Fr.

Started in the year 5th October, 2000 at Ales Garden, Trincomalee, Sri Lanka. Rev.Fr.Philip
02. Rev.Fr.Anthony Leo
03. Rev.Fr.Cryton Outschoon
04. Rev.Fr.Ramesh Christy
05.Rev.Fr.Nithythasan
06. Rev.Fr.Thiruchelvam
07. Paul Robinson
08. Mathurangan Croos

Contact Details:
Rev.Fr. Mathurangan
Parish Priest and Shrine Administrator
Divine Mercy Shrine
Alles Garden
Uppuveli
Trincomalee
Sri Lanka. Telephone : 026 2050205
Mobile :

சுதேச குருக்கள் தினத்தை முன்னிட்டு இன்று (26.07.2026) இறை இரக்க திருத்தல மறைக்கல்வி மாணவர்களால் கண்காட்சி நடத்தப்பட்டது.
26/07/2026

சுதேச குருக்கள் தினத்தை முன்னிட்டு இன்று (26.07.2026) இறை இரக்க திருத்தல மறைக்கல்வி மாணவர்களால் கண்காட்சி நடத்தப்பட்டது.

இறை இரக்க திருத்தலத்தில் இன்று (26.07.2026) சுதேச குருக்கள் தின திருப்பலி மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியார்களால...
26/07/2026

இறை இரக்க திருத்தலத்தில் இன்று (26.07.2026) சுதேச குருக்கள் தின திருப்பலி மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியார்களால் இணைந்து சிறப்பிக்கபட்டது.

22/07/2026
திருகோணமலை மறைமாவட்ட வரோதயநகர் மடு அன்னை ஆலய வருடாந்த திருவிழா 2026 இன்று (12.07.2026) காலை திருவிழா கூட்டுத்திருப்பலி ஒ...
12/07/2026

திருகோணமலை மறைமாவட்ட வரோதயநகர் மடு அன்னை ஆலய வருடாந்த திருவிழா 2026 இன்று (12.07.2026) காலை திருவிழா கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

திருகோணமலை இறை இரக்க திருத்தலத்தில் முதல் வெள்ளி விசேட ஜெப ஆராதனை.வழி நடத்துபவர். அருட் கலாநிதி.போல் றொபின்சன். குரு முத...
30/06/2026

திருகோணமலை இறை இரக்க திருத்தலத்தில் முதல் வெள்ளி விசேட ஜெப ஆராதனை.
வழி நடத்துபவர். அருட் கலாநிதி.போல் றொபின்சன். குரு முதல்வர். திருகோணமலை மறை மாவட்டம்.
மாலை 5.30 மணி-இறை இரக்க பக்தி மாலை
மாலை 6.00 மணி- துதி ஆராதனை,வாழ்வு தரும் வார்த்தை
குணமளிக்கும் ஜெபம்.
மாலை 7.00 மணி
திருப்பலி

திருகோணமலை இறை இரக்கத் திருத்தலத்தின் வருடாந்த திருத்தல திருவிழா இன்று (12.04.2026) காலை திருகோணமலை மறைமாவட்ட ஆயர் அதி வ...
12/04/2026

திருகோணமலை இறை இரக்கத் திருத்தலத்தின் வருடாந்த திருத்தல திருவிழா இன்று (12.04.2026) காலை திருகோணமலை மறைமாவட்ட ஆயர் அதி வந்தனைக்குரிய Rt. Rev. Dr. C. நோயல் இம்மானுவேல் ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருப்பலியை தொடர்ந்து அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது.
- தகவல் DMS Media -

திருகோணமலை இறை இரக்கத் திருத்தலத்தின் வருடாந்த திருத்தல திருவிழா 6ம் நாள் (11.04.2026) மாலை அருட்பணி.போல் ரொபின்சன் அடிக...
11/04/2026

திருகோணமலை இறை இரக்கத் திருத்தலத்தின் வருடாந்த திருத்தல திருவிழா
6ம் நாள் (11.04.2026) மாலை அருட்பணி.போல் ரொபின்சன் அடிகளார் தலைமையில் பாரம்பரிய மாலைப்புகழ் கொண்டாட்டம், நற்கருணை ஆசீர் தொடர்ந்து வீதி வழியான திருச்சுரூபப் பவனியும் இடம்பெற்றது.

-தகவல் DMS Media -

இறை இரக்கத் திருத்தலத்தின் வருடாந்த மறைமாவட்ட திருவிழா இன்று (10.04.2026) ஐந்தாம் நவநாள் திருப்பலியை  உவர்மலை இறைமக்களால...
10/04/2026

இறை இரக்கத் திருத்தலத்தின் வருடாந்த மறைமாவட்ட திருவிழா இன்று (10.04.2026)
ஐந்தாம் நவநாள் திருப்பலியை உவர்மலை இறைமக்களால் சிறப்பிக்கப்பட்டது.
இத்திருப்பலி அருட்பணி X. I. ரஜீவா அடிகளாரால் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

Address

Trincomalee
31000

Alerts

Be the first to know and let us send you an email when Divine Mercy Shrine - Trincomalee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Divine Mercy Shrine - Trincomalee:

Shortcuts

Share