Diocese of Trincomalee

Diocese of Trincomalee From 25th July 2015 the Diocese of Trincomalee functions under the leadership of Bishop Christian Noel Emmanuel with 15 parishes and 35 Priests. Rev. Dr .

Bishop’s Note:

"This social media’s is a way of building up a spirit of unity through communication. It is also a powerful means to reach the world and communicate activities of the Diocese". The Bishop’s Episcopal Motto :

“ OMNIA OMNIBUS HOMINIBUS” refers to the Bishop’s desire to serve all people irrespective of class, creed and language. History of the Diocese of Trincomalee :

The Dioces

e of Trincomalee was created by Pope Leo XIII, by his Apostalic Letter "In hact Beati Petri" on 25 August 1893 from parts of the Archdiocese of Colombo and the Diocese of Jaffna. The diocese was renamed Diocese of Trincomalee–Batticaloa on 23 October 1967. On 19 December 1975 parts of the diocese were transferred to newly created Apostolic Prefecture of Anuradhapura. The diocese was renamed Diocese of Trincomalee on 3 July 2012 after parts of the diocese were transferred to newly created Diocese of Batticaloa. The Diocese of Trincomalee has a population of some 378,000, about 20,000 of whom are

Catholics (5%). They are served by just over 35 priests and 50 religious

Past and Present Prelates

Rt. Charles Lavigne, S.J. † (27 Aug 1898 Appointed - 11 Jul 1913 Died)

Rt. Gaston Robichez, S.J. † (22 Mar 1917 Appointed - 12 Feb 1946 Died)

Rt. Ignatius Philip Trigueros Glennie, S.J. † (10 Jul 1947 Appointed - 15 Feb 1974 Resigned)

Rt. Leo Rajendram Antony † (15 Feb 1974 Succeeded - 17 Mar 1983 Resigned)

Rt. Dr .Joseph Kingsley Swampillai (17 Mar 1983 Appointed - retired 2015)

Rt. Dr .Christian Noel Emmanuel (26 Jul 2015 – To date )

23.05.2026 அன்று புனித குவாடலூப் ஆலயத்தில் பெந்தகோஸ்து பெருவிழா நடைபெற்றது. அருட்தந்தை போல் ரொபின்சன், அருட்தந்தை ரஜுவா,...
24/05/2026

23.05.2026 அன்று புனித குவாடலூப் ஆலயத்தில் பெந்தகோஸ்து பெருவிழா நடைபெற்றது.
அருட்தந்தை போல் ரொபின்சன், அருட்தந்தை ரஜுவா, அருட்தந்தை யூட் சர்வானந்தா, அருட்தந்தை சந்திரதாஸ் OMI அவர்களால் வழி நடத்தபட்டது.

23/05/2026

ஞாயிறு வார்த்தை பகிர்வு (24.05.2026)

குருத்துவ அர்ப்பணத்தில் நாற்பது (40) ஆண்டுகள்21.05.2026 ஆகிய இந்நாளில் தனது குருத்துவ அர்ப்பண வாழ்வின் நாற்பது (40) ஆண்ட...
21/05/2026

குருத்துவ அர்ப்பணத்தில் நாற்பது (40) ஆண்டுகள்

21.05.2026 ஆகிய இந்நாளில் தனது குருத்துவ அர்ப்பண வாழ்வின் நாற்பது (40) ஆண்டுகளைப் பூர்த்திசெய்து இறைவனுக்கு நன்றி செலுத்துகின்ற திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் ஆண்டகை அவர்களை வாழ்த்துவதில் பேருவகை அடைகின்றேன்.

ஆயர் அவர்கள் திருகோணமலை புனித மரியாள் பேராலயத்தின் பங்கு மகனும், புனித சூசையப்பார் கல்லூரியின் பழைய மாணவருமாவார். 21.05.1986ஆம் ஆண்டில் அன்றைய திருகோணமலை – மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் (இன்றைய ஒய்வுநிலை ஆயர்) பேரருட்திரு யோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகையினால் குருவாக அருட்பொழிவு பெற்றார்.

குருத்துவப் பணிவாழ்வில் திருகோணமலை – மட்டக்களப்பு மறைமாவட்டங்களின் புளியந்தீவு புனித மரியாள் இணைப் பேராலயத்தின் (இன்றைய பேராலயம்) உதவிப் பங்குத்தந்தையாகவும், அக்கரைப்பற்று பங்கின் பங்குத்தந்தையாகவும் கடமையாற்றினார். பின்னர் மறைமாவட்டத்தின் மறைக்கல்வி, கல்வி, விவிலிய மற்றும் வழிபாட்டு ஆணைக்குழுக்களின் இயக்குனராகவும் கடமையாற்றினார். இக்காலத்திலேயே மறைமாவட்டத்தின் வெளியீடாகிய'வெட்டாப்பு' மாதாந்த பத்திரிகையின் முதல் ஆசிரியராகவும் பொறுப்பேற்று செயற்பட்டார். இயக்குனர் பணிக்குக்கப்பால் ஆயித்தியமலை – புல்லுமலை ஆகிய திருத்தலப் பங்குகளின் பங்குத்தந்தையாக மிகவும் இக்கட்டான காலத்தில் பணியாற்றினார். மட்டக்களப்பு இருதயபுரப் பங்கின் தற்காலிக பங்குத்தந்தையாகவும் சிறிதுகாலம் பணியாற்றினார். பின்னர் உயர்கல்வியினை பெற்றுக்கொள்வதற்காக உரோமை நகர் சென்றார். உயர்கல்வியின் நிறைவில் நாடு திரும்பிய அடிகளார் கண்டி இலங்கை மாதா தேசிய குருத்துவக் கல்லூரியின் விரிவுரையாளராகவும், உருவாக்குனராகவும் நியமனம் பெற்று குறிப்பிடத்தக்க ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். குருத்துவக் கல்லூரியின் பணியில் நிறைவில் மறைமாவட்டம் திரும்பியபோது, திருகோணமலை மறைமாவட்டத்தின் ஆயரின் பிரதிநிதியாக நியமனம் பெற்று தனது பணிதனைத் தொடர்ந்தார். அதன் தொடர்ச்சியாக 25.07.2015இல் திருகோணமலை மறைமாவட்டத்தின் ஆயராக அன்றைய ஆயர் பேரருட்திரு யோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகையினால் திருப்பொழிவு செய்யப்பட்டார். தமது குருத்துவ அருட்பொழிவினையும், ஆயர் திருப்பொழிவினையும் ஒரே ஆயரால் பெற்றுக்கொண்டமை சிறப்பாகும்.

கடந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக திருகோணமலை மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றி வருகின்ற வேளைதனில், ஆன்மிகம், கல்வி, சமூகக் கட்டமைப்பு, பொருளாதார மேம்பாடு போன்றவற்றில் அதிக அக்கறையும், கரிசனையும் கொண்டு செயற்படுகின்ற ஒர் நல்லாயனாக வலம் வருகின்றர். ஆயர் தந்தை பணியானது மறைமாவட்டத்தில் இன்னும் சிறப்புறவும், உடல் நல சுகத்தை இறைவன் அவருக்கருளி, அவர் பணி சிறக்க அவரை வாழ்த்தி, இறைவேண்டல் புரிவோம்.

அருட்பணி நவாஜி

20/05/2026
16/05/2026

ஞாயிறு வார்த்தை பகிர்வு (16.05.2026)

16/05/2026

16.05.2026தூய ஆவியாரின் நவனாள் இருதயபுரம் திரு இருதயஆண்டவர் ஆலயம் மாலை 5.00 க்கு தூய ஆவியாரின் வழிபாடு நற்கருணை ஆராதனை, திருப்பலி

14/05/2026

15.05.2026
சாம்பல்தீவு - திருச்சிலுவை ஆலயம், சிலுவைமலை மாலை 5.00 க்கு தூய ஆவியாரின் வழிபாடு நற்கருணை ஆராதனை, திருப்பலி

"COME AND SEE" VOCATION DISCERNMENT WEEKEND - May 2026- First & Second Day Highlights - We joyfully concluded our “Come ...
14/05/2026

"COME AND SEE" VOCATION DISCERNMENT WEEKEND - May 2026
- First & Second Day Highlights -

We joyfully concluded our “Come and See” Vocation Discernment Weekend, held from 8 to 10 May 2026 at our beloved St. Joseph Vaz Minor Seminary.

A group of 32 young participants joined us for these grace-filled days to prayerfully listen to the voice of God and discern His loving call.

During the first and second days of the programme, the participants experienced moments of prayer, Eucharistic Adoration, the Sacrament of Reconciliation, Holy Mass, spiritual talks, sharing sessions with priests and seminarians, fellowship, games, and joyful community life.

Through inspiring sessions such as “What is a Vocation and the Joy of Serving God” by Rev. Fr. Atputha SJ, “Discerning God’s Call” by Rev. Fr. Emerson Ragel, and “Priesthood Today – A Call to Serve” by Rev. Fr. Dunstan, the boys were encouraged to reflect deeply on their relationship with Christ and the joy of serving His people.

These days became a beautiful experience of faith, friendship, discernment, and spiritual growth for all who participated.

Here we are sharing some special moments and photos from the first and second days of this blessed vocation programme.

09/05/2026

ஞாயிறு வார்த்தை பகிர்வு (09.05.2026)

“Come and See” – Vocation Discernment Weekend The Diocese of Trincomalee warmly invites young boys who feel a stirring i...
07/05/2026

“Come and See” – Vocation Discernment Weekend

The Diocese of Trincomalee warmly invites young boys who feel a stirring in their hearts to follow the call of the Lord.

This special weekend at St. Joseph Vaz Minor Seminary, Uppuveli is a beautiful opportunity to grow in prayer, receive guidance, and discern God’s plan for your life.

🔴 8th – 10th May 2026
🔴 St. Joseph Vaz Minor Seminary, Uppuveli

Dear Rev. Fathers, kindly encourage & send suitable students from your parish to take part in this grace-filled experience.

👉 Please inform us by 6th May

“The harvest is plentiful, but the laborers are few.” (Luke 10:2)

Let us work together in nurturing future shepherds for the Church.

Fr.Jude Sarvananthan
Rector
Contact : 0772061962

Address

The Bishop House, Orri's Hill
Trincomalee
31000

Alerts

Be the first to know and let us send you an email when Diocese of Trincomalee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Diocese of Trincomalee:

Share