20/08/2026
#கும்பாபிஷேக #திருப்பணி
#வேலைக்கான #அடிக்கல் #நாட்டும் #நிகழ்வு
#23.08.2026
நிகழும் ஆவணி 6ம் நாள் காலை 07.48 தொடக்கம் 09.43 மணி வரை சுப வேளையில் (காலை 7.00மணி பூசையினைத் தொடர்ந்து) நிகழதிருவருள் கூடியுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு எம்பெருமானின் திருவருட்பேற்றை பெற்றுய்யுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
தர்மகர்த்தா
முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானம்