Neerottumunai Muhaiyidheen Jumma Mosque

Neerottumunai Muhaiyidheen Jumma Mosque Masjith Development, AC No:- Muhaiyidheen Jumma Mosque 0110267050002 (AMANA BANK, KINNIYA)

2026.07.19அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ எமது பள்ளி வாயலில் மேல் தளத்தின் கூரை அமைப்பதற்கான "L" பட்டம்...
19/07/2026

2026.07.19
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

எமது பள்ளி வாயலில் மேல் தளத்தின் கூரை அமைப்பதற்கான "L" பட்டம் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது. மிக விரைவில் மேல்தள கூரை அமைப்பதற்கான வேலைகள் நடைபெற உள்ளது. இந்த வேலையினை மேற்கொள்வதற்கு தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

@நிர்வாகம்

🕌 டிஜிட்டல் தொழில்நுட்பத்தை நோக்கி...அல்லாஹ்வின் அருளால், 2026 ஜூலை 10 ஆம் திகதி ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து, Mahallah360...
10/07/2026

🕌 டிஜிட்டல் தொழில்நுட்பத்தை நோக்கி...

அல்லாஹ்வின் அருளால், 2026 ஜூலை 10 ஆம் திகதி ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து, Mahallah360 நிறுவனத்தின் ஊடாக, எமது பள்ளிவாயலுக்கான மஹல்லா வாசிகளின் தகவல்களை டிஜிட்டல் முறையில் பதிவு செய்து நிர்வகிக்கும் Web System உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இன்றைய டிஜிட்டல் உலகில், ஒரு பள்ளிவாயலின் நிர்வாகம் திறமையாகவும், வெளிப்படையாகவும், ஒழுங்காகவும் செயல்பட டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் அவசியமானதாகும். இந்த முறைமையின் மூலம்
👉மஹல்லா உறுப்பினர்களின் தகவல்களை பாதுகாப்பாகச் சேமித்தல், (கல்வி, சுகாதாரம், தொழில் தகைமை, தொழில், தேவைப்பாடு)
👉விரைவாகப் பெற்றுக்கொள்ளுதல்,
👉மாதாந்த சந்தா கொடுப்பனவு தொடர்பான விபரங்கள்,
👉 நிர்வாகப் பணிகளை எளிமைப்படுத்துதல்
👉எதிர்கால சேவைகளை மேலும் சிறப்பாக வழங்குதல்
போன்ற பல நன்மைகள் கிடைக்கின்றன.

மேலும் இன்றைய தினம் மஹல்லாவாசிகள் இந்த திட்டத்தில் எவ்வாறு இணைந்து கொள்வது தொடர்பாக QR முறைமை அறிமுகப்படுத்தி விநியோகிக்கப்பட்டது.

Mahallah360 நிறுவனத்தின் இந்த முயற்சி, பள்ளிவாயல் நிர்வாகத்தை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து, சமூக சேவையை மேலும் தரமானதாக மாற்றும் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும்.

இந்த நிகழ்வை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த பள்ளிவாயல் நிர்வாகத்தினருக்கும், Mahallah360 நிறுவனத்திற்கும், ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து மஹல்லா வாசிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

"டிஜிட்டல் தொழில்நுட்பத்தை நோக்கி... சிறந்த நிர்வாகம், சிறந்த சமூக சேவை."

#டிஜிட்டல்_தொழில்நுட்பத்தை_நோக்கி

21/03/2026
21/03/2026

Eid prayer - 2026.03.21

18/03/2026

இன்றைய தினம் 2026.03.18ந் திகதி அஸர் தொழுகையின் பின்னர் நிறுவனம் ஒன்றின் ஊடாக எமது பள்ளிவாசல் மஹல்லாவாசிகளுக்கு என சமைத்த உணவு பார்சல் வழங்கப்படவுள்ளது. மஹல்லாவாசிகள் அனைவரும் வந்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இன்ஷா அல்லாஹ் நாளைய தினம் (2026.03.16) நோன்பு 27ம் நாள் விசேட நிகழ்வுக்கான நிகழ்ச்சி நிரல். அனைவரையும் அன்புடன் அழைக்கின...
15/03/2026

இன்ஷா அல்லாஹ் நாளைய தினம் (2026.03.16) நோன்பு 27ம் நாள் விசேட நிகழ்வுக்கான நிகழ்ச்சி நிரல். அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

ஜனாஸா அறிவித்தல் ****************************எமது ஜும்ஆ பள்ளிவாயிலின் முன்னாள் தலைவர் வகார்தீன் அப்துல் மஜீத் காலமானார்....
27/12/2025

ஜனாஸா அறிவித்தல்
****************************
எமது ஜும்ஆ பள்ளிவாயிலின் முன்னாள் தலைவர் வகார்தீன் அப்துல் மஜீத் காலமானார். "இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் " அன்னாரின் ஜனாஸா 2025.12.28 - காலை 10.30 மணிக்கு ஹிஜ்ரா நகர் மஸ்ஜிதுல் கூபா தக்கியாவில் ஜனாஸா தொழுகை தொழுவிக்கப்பட்டு வெள்ளைமணல் முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை சகலருக்கும் இத்தால் அறியத் தருகின்றோம்.

اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد كما ينقى الثوب الأبيض من الدنس برحمتك ياارحم الراحمين اللهم اجعل قبره روضة من رياض الجنة ولا تجعل قبره من حفر نيران.برحمتك يا أرحم الراحمين.

Address

Neerottumunai, Vellaimanal, Chinabay
Trincomalee
31053

Alerts

Be the first to know and let us send you an email when Neerottumunai Muhaiyidheen Jumma Mosque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share