AL-Hadi Fm இஸ்லாம் முறைப்படி வாழ்வோம்

AL-Hadi Fm இஸ்லாம் முறைப்படி வாழ்வோம் Al-Haadi FM is an internet radio station from SriLanka. Al-Haadi FM aims to promote the message of Islam with Islamic values. இஸ்லாமிய வழிமுறை

26/03/2021
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ وَذَرُو...
04/05/2018

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ

ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ



நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. அல்குர்ஆன் 62:9.

18/12/2017

👉👉 பதவி இடைவெளிகளுக்கான வின்னப்பம் கோரல்👈👈

கெகுணகொல்ல இர்பானிய்யா இஸ்லாமிய கலாபீடத்திற்கு பின்வரும் இரு பதவி இடைவெளிகளுக்காக தகைமையுடயவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகிறன.

📝 ஷரீஆ துறை விரிவுரையாளர்

தகைமைகள்:
👉 ஷரீஆ துறை விரிவுரையில் குறைந்தது 2 வருட அனுபவம்.

👉 முழுநேர விரிவுரையாளராக கடமையாற்றும் விருப்புடையவராக இருத்தல்.

👉வெளிநாட்டு பல்கலைக்கழகம் அல்லது உள்நாட்டு பல்கலைக்கழகமொன்றில் கலைமாணி பட்டமொன்றை பூர்த்தி செய்திருத்தல் மேலதிக தகைமையாக கொள்ளப்படும்.

📝 மாணவர் விடுதி பொறுப்பாளர்

👉 40 - 50 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல்.

👉 மௌலவியாக இருப்பது விரும்பத்தக்கது.

குறிப்பு: மேற்படி இடைவெளிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகைமையுடையவர்கள் பின்வரும் இலக்கத்தோடு தொடர்பு கொள்ளவும்.சம்பளம் மற்றும் இதர விடயங்கள் நியாயமாக அமையும் என்பதை உறுதிப்படுத்துவதோடு நேர்முக தேர்வின் போது பேசித் தீர்மானிக்கப்படும்.இன்ஷா அல்லாஹ்.

தொடர்புகளுக்கு:*
0776525676
0718439120

26/11/2017

بسْــــــــمِ الله الرَّحْمَٰنِ الرَّحِيـــــْــمِ
🍂நாளும் ஒரு நபிமொழி🍂

🖋கல்வியின் சிறப்பு📒
பாடம்: 42 (கற்றதை மனனம் செய்தல்.)

```120. 'இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து (கற்ற) இரண்டு (வகையான கல்விப்) பாத்திரங்களை நான் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறேன். அவற்றில் ஒன்றை நான் (மக்களிடம்) பரப்பி விட்டேன்; இன்னொன்றை நான் பரப்பியிருந்தால் என அடித்தொண்டை வெட்டப்பட்டிருக்கும்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(ஸஹீஹ் புகாரி, அத்தியாயம்:3)
📚```

☯குர்ஆன் & சுன்னா மீடியா☯

💁🏻‍♂தினமும் ஓர் உபதேசம் "யார் தொழுகையை மறந்து விடுவாரோ அல்லது தொழாமல் தூங்கி விடுவாரோ அவர் நினைவு வந்ததும் அதை தொழுவதே அ...
24/11/2017

💁🏻‍♂தினமும் ஓர் உபதேசம்

"யார் தொழுகையை மறந்து விடுவாரோ அல்லது தொழாமல் தூங்கி விடுவாரோ அவர் நினைவு வந்ததும் அதை தொழுவதே அதற்குரிய பரிகாரமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

🗣அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

📚நூல் - முஸ்லிம் : 1217

22/08/2017

#ஒரு #தனி #நபரின் #கேள்வி
ஸவூதியில் ஹஜ் நிரை வேற்ற கட்டணம் அரவிடப்படுவது சரியா நபிகளார் காலத்தில் அப்படி அரவிடல்லையே? இதற்கான பதிலை சரியாக தெறிவிக்கவும்

09/08/2017

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ

காலைத் தொழுகைக்காக போர்த்திருக்கும் போர்வையைக் கூட சற்று அகற்றுவதற்கு எமக்கு முடியாவிட்டால் நாம் எப்படி எதிரிகளை எதிர்ப்பது?!

✍🏽அஷ்ஷெய்க் காலித் யாஸீன்✍🏽

Address

Trincomalee
31000

Alerts

Be the first to know and let us send you an email when AL-Hadi Fm இஸ்லாம் முறைப்படி வாழ்வோம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to AL-Hadi Fm இஸ்லாம் முறைப்படி வாழ்வோம்:

Share