Catholic Youth Federation-Trincomalee

Catholic Youth Federation-Trincomalee Arise for Christ �

The Catholic Youth Association of St. Mary’s Cathedral successfully conducted the Blood Donation Camp as a part of the C...
16/08/2026

The Catholic Youth Association of St. Mary’s Cathedral successfully conducted the Blood Donation Camp as a part of the Cathedral Feast celebrations. 16.08.2026

திருகோணமலை மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் சம்மேளனத்தின் முதூர் மறைகோட்ட இளையோர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப...
14/08/2026

திருகோணமலை மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் சம்மேளனத்தின் முதூர் மறைகோட்ட இளையோர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் திருகோணமலை மறைமாவட்ட இளையோர் சம்மேளனத் தலைவர் அருட்பணி ரஜீவா அவர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கப்பட்டது (09.08.2026)

07/04/2026
16/03/2026
திருகோணமலை மறை மாவட்ட நிலாவெளி மறைக்கோட்ட இளையோர் சந்திப்பு இன்று கும்புறுபீட்டி புனித சவேரியார் ஆலயம் மற்றும்  நிலாவெளி...
15/02/2026

திருகோணமலை மறை மாவட்ட நிலாவெளி மறைக்கோட்ட இளையோர் சந்திப்பு இன்று கும்புறுபீட்டி புனித சவேரியார் ஆலயம் மற்றும் நிலாவெளி புனித சூசையப்பர் ஆலயங்களை சேர்ந்த இளையோர்களை திருகோணமலை மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் சம்மேளனத்தின் இயக்குனர் அருட்தந்தை X.I. ரஜீவா அடிகளாரின் தலைமையில் மற்றும் கத்தோலிக்க இளையோர் சம்மேளனத்தின் நிர்வாக்குழுவுடன் பங்கு இளைஞர்களுடன் இணைந்து நடைபெற்றது.....

15.02.2026

திருகோணமலை மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் சம்மேளனத்தின் 2026ம் ஆண்டின் முதல் நிர்வாக சபை கூட்டம் 25.01.2026 இன்று இயக்குநர...
25/01/2026

திருகோணமலை மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் சம்மேளனத்தின் 2026ம் ஆண்டின் முதல் நிர்வாக சபை கூட்டம் 25.01.2026 இன்று இயக்குநர் அருட்தந்தை X. I. ரஜீவா தலைமையில் நடைபெற்றது.

திருகோணமலை மறை மாவட்ட நிலாவெளி மறைக்கோட்ட இளையோர் சந்திப்பு இன்று சாம்பல்தீவு புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் திருகோ...
25/01/2026

திருகோணமலை மறை மாவட்ட நிலாவெளி மறைக்கோட்ட இளையோர் சந்திப்பு இன்று சாம்பல்தீவு புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் திருகோணமலை மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் சம்மேளனத்தின் இயக்குனர் அருட்தந்தை X.I. ரஜீவா அடிகளாரின் தலைமையில் மற்றும் கத்தோலிக்க இளையோர் சம்மேளனத்தின் நிர்வாக்குழுவுடன் பங்கு இளைஞர்களுடன் இணைந்து நடைபெற்றது.....

25.01.2026

Address

Trincomalee

Website

Alerts

Be the first to know and let us send you an email when Catholic Youth Federation-Trincomalee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share