Thirukkadaloor Sri Pathrakali Amman Temple

Thirukkadaloor Sri Pathrakali Amman Temple Sri Pathrakali Amman Temple situated at Thirukkadaloor Trincomalee it is famous and ancient temple

திருக்கடலூர் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தான மஹா கும்பவிஷேக திருக்குடமுழுக்கு பெரும் சாந்திவிழா 2016.எதிவரும் ...
27/06/2016

திருக்கடலூர் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தான மஹா கும்பவிஷேக திருக்குடமுழுக்கு பெரும் சாந்திவிழா 2016.
எதிவரும் 08.07.2016 மற்றும் 09.07.2016 ஆகிய தினங்களில் காலை 6.30 - 3.30 மணிவரை எண்ணைக்காப்பு சாத்தும் வைபவம் இடம்பெற்று மறுநாள் 10.7.2016 அன்று மஹா கும்பவிஷேகம் இடம்பெறும் அம்பிகை அடியார்கள் அனைவரும் ஆசார சீலர்களாக கலந்து ஆதிபராசக்தியின் அருள் பெற்று வாழ வாரீர் !

திருக்கடலூரில் அமைந்துள்ள வரலாற்று பெருமை மிக்க ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் செய்வதற்காக கோவில் புனரமைப்புத...
05/02/2016

திருக்கடலூரில் அமைந்துள்ள வரலாற்று பெருமை மிக்க ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் செய்வதற்காக கோவில் புனரமைப்புத் திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் புலம் பெயர்ந்து வாழும் எமது உறவுகள் தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கும்படி ஆலயத்தின் பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர். விபரங்களுக்கு தலைவர் – திரு.சி.கௌதமன் (0094778044154)> செயலாளர் – திரு.வினோதராஜ் , பொருளாளர் – திரு.ராஜன் - (0094766659987)

ஆலய புணரமைப்புத் திருப்பணிகள் ஆரம்பிக்கப் பட்டுள்ள காட்சிகள்.

Address

Kaliikovil Street, Thirukkadaloor
Trincomalee
31000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thirukkadaloor Sri Pathrakali Amman Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category