தொண்டைமானாறு செல்வச்சந்நிதி

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி இலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க முருகன் ஆலயம்.
(1)

 #தொண்டைமானாறு_செல்வச்சந்நிதிகும்பாபிஷேக தின மணவாளக்கோலம்
22/03/2026

#தொண்டைமானாறு_செல்வச்சந்நிதி
கும்பாபிஷேக தின மணவாளக்கோலம்

 #தொண்டைமானாறு_செல்வச்சந்நிதிதிருக்கார்த்திகை உற்சவம்
04/12/2025

#தொண்டைமானாறு_செல்வச்சந்நிதி
திருக்கார்த்திகை உற்சவம்

 #தொண்டைமானாறு_செல்வச்சந்நிதி வள்ளி சமேத சந்நிதியான் திருக்கல்யாணம்
08/11/2025

#தொண்டைமானாறு_செல்வச்சந்நிதி
வள்ளி சமேத சந்நிதியான் திருக்கல்யாணம்

 #தொண்டைமானாறு_செல்வச்சந்நிதி வள்ளி சமேத சந்நிதியான் திருக்கல்யாணம்07.11.2025 (வெள்ளிக்கிழமை)இரவு 10.00 மணிக்கு நடைபெறும...
06/11/2025

#தொண்டைமானாறு_செல்வச்சந்நிதி
வள்ளி சமேத சந்நிதியான் திருக்கல்யாணம்

07.11.2025 (வெள்ளிக்கிழமை)
இரவு 10.00 மணிக்கு நடைபெறும்.

 #தொண்டைமானாறு_செல்வச்சந்நிதி தெய்வானை சமேத சந்நிதியான் திருக்கல்யாணம்
29/10/2025

#தொண்டைமானாறு_செல்வச்சந்நிதி
தெய்வானை சமேத சந்நிதியான் திருக்கல்யாணம்

 #தொண்டைமானாறு_செல்வச்சந்நிதி சூரசம்ஹாரம் - 2025
27/10/2025

#தொண்டைமானாறு_செல்வச்சந்நிதி
சூரசம்ஹாரம் - 2025

 #தொண்டைமானாறு_செல்வச்சந்நிதி கந்த சஷ்டி 6ம் நாள்இடும்பா யுதனே இடும்பா போற்றி!கடம்பா போற்றி கந்தா போற்றி!வெட்சி புனையும்...
27/10/2025

#தொண்டைமானாறு_செல்வச்சந்நிதி
கந்த சஷ்டி 6ம் நாள்

இடும்பா யுதனே இடும்பா போற்றி!
கடம்பா போற்றி கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேலே போற்றி!
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!

 #தொண்டைமானாறு_செல்வச்சந்நிதி தெய்வானை சமேத சந்நிதியான் திருக்கல்யாணம்28.10.2025 (செவ்வாய்க்கிழமை)இரவு 9.30 க்கு நடைபெறு...
26/10/2025

#தொண்டைமானாறு_செல்வச்சந்நிதி
தெய்வானை சமேத சந்நிதியான் திருக்கல்யாணம்

28.10.2025 (செவ்வாய்க்கிழமை)
இரவு 9.30 க்கு நடைபெறும்.

 #தொண்டைமானாறு_செல்வச்சந்நிதி கந்த சஷ்டி 5ம் நாள்மேவிய வடிவுறும் வேலவா போற்றி!தேவர்கள் சேனா பதியே போற்றி!குறமகள் மனமகிழ்...
26/10/2025

#தொண்டைமானாறு_செல்வச்சந்நிதி
கந்த சஷ்டி 5ம் நாள்

மேவிய வடிவுறும் வேலவா போற்றி!
தேவர்கள் சேனா பதியே போற்றி!
குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
திறமிகு திவ்விய தேகா போற்றி!

 #தொண்டைமானாறு_செல்வச்சந்நிதி கந்த சஷ்டி 4ம் நாள் ஆறுமுகம் படைத்த ஐயா வருக!நீறிடும் வேலவன் நித்தம் வருக!!சிரகிரி வேலவன் ...
25/10/2025

#தொண்டைமானாறு_செல்வச்சந்நிதி
கந்த சஷ்டி 4ம் நாள்

ஆறுமுகம் படைத்த ஐயா வருக!
நீறிடும் வேலவன் நித்தம் வருக!!
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!!!
சரவண பவனார் சடுதியில் வருக!!!

Address

Thondaimanaru
Thondaimanaru

Website

Alerts

Be the first to know and let us send you an email when தொண்டைமானாறு செல்வச்சந்நிதி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category