செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

செல்வச் சந்நிதி முருகன் ஆலயம் Selvasanidhi Murugan Kovil

🙏🙏🙏
30/06/2025

🙏🙏🙏

🙏🙏🙏
29/06/2025

🙏🙏🙏

35 ஆண்டுக்கு பின் இடம்பெறும் மாவைக்கந்தனின் கொடியேற்றம் நாளை🙏

மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில்

மஹோற்சவம் 2025

30.06.2025 திங்கட்கிழமை மஹோற்சவம் முதலாம் நாள்

காலை பூசை நேர விபரம்

காலை 04:30 மணிக்கு உஷத்கால பூசை
காலை 05:30 மணிக்கு 108 சங்காபிஷேகம்
காலை 07:15 மணிக்கு காலைச்சந்தி பூசை
காலை 09:00 மணிக்கு கொடிப்புடவை உள்வீதி வலம்
காலை 10:15 மணிக்கு வசந்தமண்டப பூசை
நன்பகல் 12:06 மணிக்கு கொடியேற்றம்
நன்பகல் 01:30 மணிக்கு உச்சிக்கால பூசை
நன்பகல் 01:45 மணிக்கு மகேஸ்வரபூசை, அன்னதானம்

மாலை பூசை நேர விபரம்

மாலை 04:30 மணிக்கு 108 சங்காபிஷேகம்
மாலை 06:00 மணிக்கு சாயரட்ச பூசை
மாலை 07:00 மணிக்கு தம்ப பூசை
மாலை 08:00 மணிக்கு இரண்டாம் கால பூசை
இரவு 08:15 மணிக்கு வசந்தமண்டப பூசை தொடர்ந்து திருவிழா
இரவு 10:30 மணிக்கு அர்த்தசாம பூசை தொடர்ந்து திருவருட் பிரசாதம் வழங்குதல்

மாவைக்கந்தா போற்றி போற்றி...நின்பாதம் சரணம் சரணம்....🙏🙏🙏

 #தொண்டைமானாறு_செல்வச்சந்நிதி கார்த்திகை உற்சவம் 🙏🙏🙏
29/04/2025

#தொண்டைமானாறு_செல்வச்சந்நிதி

கார்த்திகை உற்சவம் 🙏🙏🙏

🔥🔥🔥
27/11/2024

🔥🔥🔥

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு 🙏
15/11/2024

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு 🙏

சூரசம்காரம் 2024 🙏🙏🙏
08/11/2024

சூரசம்காரம் 2024 🙏🙏🙏

கிழே உள்ள Comment இல் பாடல் உள்ளது மறக்காமல் ஒரு தடவை கேளுங்கள்👇🏼
07/11/2024

கிழே உள்ள Comment இல் பாடல் உள்ளது மறக்காமல் ஒரு தடவை கேளுங்கள்👇🏼

மனதுக்கு இதமான நாதஸ்வர இசையில் கந்த சஷ்டி கவசம்🙏
05/11/2024

மனதுக்கு இதமான நாதஸ்வர இசையில் கந்த சஷ்டி கவசம்🙏

🙏🙏🙏
30/10/2024

🙏🙏🙏

Sree Kandha Sashti Kavasam Jukeboxகந்த சஷ்டி கவசம் | Kanda Sashti KavachamKanda sasti kavasam is a song composed by Devaraya Swamigal. It is a rare and valua...

முடிந்தால் நேரம் கிடைக்கும் போது ஒரு முறை கேளுங்கள்🙏
28/10/2024

முடிந்தால் நேரம் கிடைக்கும் போது ஒரு முறை கேளுங்கள்🙏

மனதை உருக்கும் பாடல் #மனதை உருக்கும் பாடல் #மனதை_உருக்கும்_பாடல்இந்த பாடலின் ஒவ்வாரு வார்த்தை...

Address

Thondaimanaru
Thondaimanaru
R46J+XHM

Website

Alerts

Be the first to know and let us send you an email when செல்வச் சந்நிதி முருகன் ஆலயம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category