Thambiluvil Kannaki Amman Kovil

Thambiluvil Kannaki Amman Kovil கிழக்கிலங்கையில் மிகவும் பழமைவாய்ந்த கண்ணகியாலயம்.

மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார்  ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் 2026
05/06/2026

மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் 2026

திருக்கோவில் கள்ளியந்தீவு ஶ்ரீ சகலகலை அம்மன் ஆலய சங்காபிஷேகம் 2026.06.05 வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.பாற்குடபவனி மாணிக்க...
02/06/2026

திருக்கோவில் கள்ளியந்தீவு ஶ்ரீ சகலகலை அம்மன் ஆலய சங்காபிஷேகம் 2026.06.05 வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

பாற்குடபவனி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து அன்றையதினம் காலை 7.29 ஆரம்பமாகி அன்னையின் ஆலயம் வந்தடையும் அன்னையின் பக்தர்கள் அனைவரையும் இந் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இனிதே நிறைவடைந்தது தம்பிலுவில் கண்ணகி அம்மன் திருக்குளிர்ச்சி 2026அன்னையின் அடியவர்கள் திருக்குளிர்சியில் நனைந்த தருணம்.
02/06/2026

இனிதே நிறைவடைந்தது தம்பிலுவில் கண்ணகி அம்மன் திருக்குளிர்ச்சி 2026
அன்னையின் அடியவர்கள் திருக்குளிர்சியில் நனைந்த தருணம்.

01/06/2026
31/05/2026

ஆரம்பமானது தம்பிலுவில் கண்ணகி அம்மனின் கிராம பிரவேசம்.

தம்பிலுவில் ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய இவ்வாண்டுக்கான உற்சவத்தில் இன்றிரவு 31.05.2026 நடைபெறயிருக்கும் அம்மன் ஊர்வலத்தை சிறப...
31/05/2026

தம்பிலுவில் ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய இவ்வாண்டுக்கான உற்சவத்தில் இன்றிரவு 31.05.2026 நடைபெறயிருக்கும் அம்மன் ஊர்வலத்தை சிறப்பிக்க கிராம மக்களால் அமைக்கப்படுள்ள அலங்காரபந்தல்களில் சில இங்கு பகிரப்பட்டுள்ளன மேலும் தம்பிலுவில்,திருக்கோவில்,வினாயகபுரம் கிராம மக்களால் மேலும் பல அலங்காரப்பந்தல்கள் அமைக்கப்பள்ளன.

தம்பிலுவில் ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய இவ்வாண்டுக்கான உற்சவத்தில் இன்றிரவு 31.05.2026 அம்மன் அலங்காரத்தேரேறி ஆட்டம் பாட்டம் ...
31/05/2026

தம்பிலுவில் ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய இவ்வாண்டுக்கான உற்சவத்தில் இன்றிரவு 31.05.2026 அம்மன் அலங்காரத்தேரேறி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் கிராம வீதிஊர்வலம் வரயிருக்கின்றாள். அனைவருக்கும் அன்னையின் அருள் கிடைக்கட்டும்.
Picture 2024 by Shanth K

Address

Thambiluvil
32415

Telephone

+94769086986

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thambiluvil Kannaki Amman Kovil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category