Abusaly Ramzan

Abusaly  Ramzan நல்லதையே! சிந்திப்போம்,
நல்லதையே! செயற்படுத்துவோம்.

22/08/2026

மரணித்தவர்களிடம் பிராத்திக்கலாம் என வாதிடுவோரின் பலவீனமான ஆதாரங்களுக்கான மறுப்புகள்

15/08/2026

அல் -ஹம்துலில்லாஹ்

🩸 மாபெரும் இரத்ததான முகாம் 🩸📌 அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை இரத்த வங்கியில் ஏற்பட்டிருக்கும் இரத்தத் தட்டுப்பாட்டை நிவர...
17/07/2026

🩸 மாபெரும் இரத்ததான முகாம் 🩸

📌 அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை இரத்த வங்கியில் ஏற்பட்டிருக்கும் இரத்தத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு இன்ஷா அழ்ழாஹ் அக்கரைப்பற்று அஹ்லுஸ் ஸுன்னாஹ் ஜும்ஆ மஸ்ஜித் ஏற்பாடு செய்திருக்கும் மாபெரும் இரத்ததான முகாம்….

♻️ இன்ஷா அழ்ழாஹ்
2️⃣6️⃣.0️⃣7️⃣.2️⃣0️⃣2️⃣6️⃣ (ஞாயிற்றுக்கிழமை)

🕰️08:30a.m. -04:00 p.m.

🕌 இடம்: அஹ்லுஸ் ஸுன்னாஹ் ஜும்ஆ மஸ்ஜித், (CENTER பள்ளி) பிரதான வீதி அக்கரைப்பற்று. (அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில்)

📌 குறிப்பு:-பெண்களுக்கும் பிரத்தியேக இடவசதிகள் செய்யப்பட்டுள்ளன.

🩸🩸🩸 உதிரம் கொடுத்து உயிர்காக்கும் இவ்வுண்ணத பணியில் இணைந்திட அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்! 🩸

09/07/2026

தெரிந்து கொண்டு செய்யும் பாவங்கள்

05/07/2026

ஆதாரமான ஹதீஸ்கள் என்றால் என்ன?

04/07/2026

மௌலவிமார்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்பது மக்களின் அறியாமையாகும்.

04/07/2026

மனைவி கணவனின் வீட்டில்தான் இருக்க வேண்டும்.

Address

Sammanthurai
32200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abusaly Ramzan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share