07/03/2025
*🧕🏻தவ்ரது ரமழான்🧕🏻*
*🛑 பெண் மாணவிகளுக்கான ரமழான் கால தர்பியா நிகழ்ச்சி-2025*
*✅மொத்தம் 10 நாட்கள் மற்றும் கலந்துகொள்வோர்க்கு சான்றிதழ், இறுதிப் பரிட்சை வெற்றியாளர்களுக்கு பெறுமதியான பரிசில்களுடன்...*
**20 மாணவிகள் மாத்திரமே உள்வாங்கப்படுவார்கள்.
**
*தரம் 8 தொடக்கம் 10 வரையிலான பெண் மாணவிகள் மாத்திரம்* விண்ணப்பிக்கலாம்
*தொடர்புகளுக்கு அழையுங்கள்*
0752853006