சுவாமி விவேகானந்தர் அறநெறி பாடசாலை

  • Home
  • Sri Lanka
  • Ratnapura
  • சுவாமி விவேகானந்தர் அறநெறி பாடசாலை

சுவாமி விவேகானந்தர் அறநெறி பாடசாலை அறநெறி பயில்வோம்... அதன் வழி நடப்போம் ?

09/03/2026

"அடையாளங்கள் தொலைந்து போகும் காலத்தில், ஒரு சிறு தோட்டம் வரலாற்றை எப்படி மீட்டுருவாக்கம் செய்கிறது?"
​சப்ரகமுவ மாகாணத்தின் எல்லைக்கோட்டில், சவால்கள் நிறைந்த பாதைகளுக்கு அப்பால் அமைந்திருக்கிறது கந்தலோயா. இயற்கை அனர்த்தம், நிலமின்மை, பொருளாதார நெருக்கடி என அடுக்கடுக்கான தடைகளையும் தாண்டி, ஒரு சமூகமாக இந்த மக்கள் சாதித்துக் காட்டுவது வியக்கத்தக்கது. வெறும் 175 மாணவர்கள் மட்டுமே பயிலும் ஒரு பாடசாலை, மிகக் குறுகிய காலத்தில் 47 பல்கலைக்கழகப் பட்டதாரிகளை உருவாக்கியது எப்படி? கலாசார சிதைவுகளுக்கு மத்தியில் 'காமன்கூத்து' எனும் மண்ணின் கலையை மாணவர்கள் முன்னெடுப்பது எதைக் காட்டுகிறது? கந்தலோயா பாடசாலையில் நான் கண்ட கூட்டுப்பொறுப்பும், அந்த மண்ணின் துணிச்சலும் மலையகத் தமிழ் தேசிய இனத்தின் வலிமையான அடையாளங்கள். எனது பயணத்தின் சில ஆழமான அவதானிப்புகள் இதோ...

எமது மாணவர்களின் திறமைகளை வெளிகொணர உதவிக்கரம் நீட்டிய புறக்கோட்டை இந்து இளைஞர் நற்பணி மன்றத்தினருக்கு எமது நெஞ்சார்ந்த ந...
08/03/2026

எமது மாணவர்களின் திறமைகளை வெளிகொணர உதவிக்கரம் நீட்டிய புறக்கோட்டை இந்து இளைஞர் நற்பணி மன்றத்தினருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள் பலகோடி...

தொடரட்டும் உங்களது சமூக பணிகள்...

08/03/2026

எமது மாணவர்களின் திறமைகளை வெளிகொணர உதவிக்கரம் நீட்டிய புறக்கோட்டை இந்து இளைஞர் நற்பணி மன்றத்தினருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள் பலகோடி...

தொடரட்டும் உங்களது சமூக பணிகள்...

எமது மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக மாணவர்களின் பயன்பாட்டிற்காக  புறக்கோட்டை இந்து இளைஞர் நற்பணி மன்றத்தினால் எ...
04/03/2026

எமது மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக மாணவர்களின் பயன்பாட்டிற்காக புறக்கோட்டை இந்து இளைஞர் நற்பணி மன்றத்தினால் எமக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

04/02/2026
இந்த 2026-ஆம் ஆண்டு தைப்பொங்கல் உங்களின் அறிவுத்திறனை மேம்படுத்தி, ஒழுக்கத்துடன் கூடிய, ஆக்கத்திறனுடன் கூடிய கலைகளைக் கற...
15/01/2026

இந்த 2026-ஆம் ஆண்டு தைப்பொங்கல் உங்களின் அறிவுத்திறனை மேம்படுத்தி, ஒழுக்கத்துடன் கூடிய, ஆக்கத்திறனுடன் கூடிய கலைகளைக் கற்று வாழ்வில் முன்னேற நல்வழிகளைக் காட்டட்டும்.

தை பிறந்தால் வழி பிறக்கும்!
பொங்கி வரும் பொங்கலைப் போல உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சியும், செல்வமும் பொங்கிப் பெருகட்டும்.

சுவாமி விவேகானந்தர் அறநெறிப்பாடசாலையின் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்...!

தித்திக்கும் தீபத் திருநாள் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.HAPPY DEEPAVALI🪔🪔🪔🪔🪔🎆🎆🎆🎇🎇🎇🧨🧨🧨
20/10/2025

தித்திக்கும் தீபத் திருநாள்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
HAPPY DEEPAVALI

🪔🪔🪔🪔🪔🎆🎆🎆🎇🎇🎇🧨🧨🧨

நாளைய சமூகத்தின் சிறந்த தலைமுறையினை உருவாக்கிட தம்மை அர்ப்பணித்த ஆசிரியர்களுக்கு எமது ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.
06/10/2025

நாளைய சமூகத்தின் சிறந்த தலைமுறையினை உருவாக்கிட தம்மை அர்ப்பணித்த ஆசிரியர்களுக்கு எமது ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.

Address

LRG, Hapugastenne, Gallella
Ratnapura
045

Telephone

+94777352739

Website

Alerts

Be the first to know and let us send you an email when சுவாமி விவேகானந்தர் அறநெறி பாடசாலை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category