St. John the Baptist’s Church, Rakwana

St. John the Baptist’s Church, Rakwana An Anglican Church established in 1887 and located at Rakwana, Sri Lanka.

01/07/2026
01/07/2026
Praise the lord Jesus 🙏🙏🙏
24/06/2026

Praise the lord Jesus 🙏🙏🙏

நேற்று சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அருட்பணி அவர்களால் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஆராதனைக்கு எங்கள் மனமார்ந்...
14/06/2026

நேற்று சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அருட்பணி அவர்களால் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஆராதனைக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

இவ்வாராதனையில் இயற்கைப் பொருட்களைக் கொண்டு வாலிபர்களால் செய்யப்பட்ட அலங்காரம் அனைவரின் மனதையும் கவர்ந்தது. இயற்கையின் அழகும், இறைவனின் படைப்பின் மேன்மையும் அதில் வெளிப்பட்டது. ஆராதனை முடிந்தவுடன் வழங்கப்பட்ட இனிப்பு வகையும் மிகவும் சுவையாக இருந்தது.

நேற்றைய ஆராதனை, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை ஒவ்வொருவர் மனதிலும் உறுதியாக பதிய வைத்துள்ளது. மனிதர்களை இயற்கையை நேசிக்கவும், பாதுகாக்கவும் உற்சாகப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

தங்களின் இந்த முன்னெடுப்பு பங்கு மக்கள் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது. ஆண்டவர் தங்களை ஆசீர்வதிப்பாராக.

10/06/2026

🙏✨ ”Each of you should use whatever gift you have received to serve others.”✨🙏

🤝 Join us for our Annual General Meeting as we celebrate God’s grace, encourage one another, and continue serving faithfully in His vineyard. 🌿💛 Together, let us reflect on His faithfulness, strengthen our fellowship, and embrace the opportunities ahead. 🙌

📖
”Each of you should use whatever gift you have received to serve others, as faithful stewards of God’s grace in its various forms.”
— 1 Peter 4:10 ✝️

📅 See you at the AGM!
💬 Your presence, ideas, and participation matter.

🌟🙏💛✝️🤝

01/06/2026
30/03/2026
கடந்த 15.03.2026 ஞாயிற்றுகிழமை ஆராதனையின் போது பெற்றோர் தின கெளரவிப்பு நிகழ்வின் சில நிழல் பதிவுகள்.....
17/03/2026

கடந்த 15.03.2026 ஞாயிற்றுகிழமை ஆராதனையின் போது பெற்றோர் தின கெளரவிப்பு நிகழ்வின் சில நிழல் பதிவுகள்.....

Address

Main Street
Rakwana
70300

Alerts

Be the first to know and let us send you an email when St. John the Baptist’s Church, Rakwana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to St. John the Baptist’s Church, Rakwana:

Shortcuts

Share