Thawheedh Centre Puttalam

Thawheedh Centre Puttalam பயங்கரவாதம் தீவிரவாதம் இஸ்லாம் அல்ல

26/05/2026
21/03/2026
1447 Eidul fithr
20/03/2026

1447 Eidul fithr

08/03/2026

*இன்ஷா அல்லாஹ்*
நாளை முதல் *கியாமுல் லைல்* தொழுகை இரவு *2:30am* இற்கு நடைபெறும்.

ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம்!
யார் புனித ரமலான் மாதத்தை அடைந்தும் தன்னுடைய பாவங்களுக்காக் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோர வில்லையோ. (தன்னுடைய பாவங்களை நீக்கிக்கொள்ள வில்லையோ) அவர் நாசமடையட்டும்… ஆமீன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.புத்தளம் தௌஹீத் ஜமாத் (Thawheed centre) ஆரம்ப காலம் முதல் தௌவா களத்தில் இருந்தவரும்,...
14/11/2025

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
புத்தளம் தௌஹீத் ஜமாத் (Thawheed centre) ஆரம்ப காலம் முதல் தௌவா களத்தில் இருந்தவரும், ஜமாத் உறுப்பினருமான,

மன்னார் பூவரசங்குளத்தைப் பிறப்பிடமாகவும் புத்தளம் மன்னார் வீதி பஸ்பராபாத் ( சோல்ட்டன்) வசிப்பிடமாகவும் கொண்ட சுபியான் அவர்கள் இன்று காலை மன்னார் பூவரசங்குளத்தில் காலமானார்.

அன்னார் காலம் சென்ற ( பனை அபிவிருத்தி சபை Instructor) மசூதா அவர்களின் கணவனும்.நஜாத் மற்றும் சப்னா ஆகியோரின் தகப்பனுமாவார்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை அஸர் தொழுகையுடன் மன்னார் சின்னப் பூவரசங்குளம் தீவுப்பிட்டி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக!

அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாஇலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர்.ஈதுல் அழ்ஹா பெருநாள் (10/12/1446) மைதான...
06/06/2025

அல்லாஹு அக்பர்,
அல்லாஹு அக்பர்,
அல்லாஹு அக்பர்,
லாஇலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர்.

ஈதுல் அழ்ஹா பெருநாள் (10/12/1446) மைதான தொழுகையும் கொதுபாவும் புத்தளம் இஜ்திமா மைதானத்தில் இன்று (06/06/2025) வெள்ளிக்கிழமை அதிகாலை 6:30-7:15am வரை நடைபெற்றது. வழமை போன்று சர்வதேச முஸ்லிம் உம்மாவுடன் அதிகலவான ஆண்கள் பெண்கள் குழந்தைகள் கலந்துகொண்டனர்.

குர்பானியும், கூட்டு குர்பானியும் (உழ்கிய்யா) உரிய இடத்தில் உரிய முறைபடி அறுக்கப்பட்டு பகிர்ந்தலிக்கப்பட்டது. உழ்கிய்யா பிராணிகளின் கழிவுகளும் உரிய முறைபடி உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டது.

அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாஇலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர்.ஈதுல் பித்ர் பெருநாள் (01/10/1446) மைதா...
30/03/2025

அல்லாஹு அக்பர்,
அல்லாஹு அக்பர்,
அல்லாஹு அக்பர்,
லாஇலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர்.

ஈதுல் பித்ர் பெருநாள் (01/10/1446) மைதான தொழுகையும் கொதுபாவும் புத்தளம் இஜ்திமா மைதானத்தில் இன்று (30/03/2025) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6:30-7:15am வரை நடைபெற்றது. அச்ஷெய்க் SIRAJ தொழுகையையும் கொதுபாவையும் நிகழ்த்தினார்.

இன்ஷா அழ்ழாஹ் ஈதுல் பித்ர் பெருநாள் (01/10/1446) மைதான தொழுகையும் கொதுபாவும் புத்தளம் இஜ்திமா மைதானத்தில் நாளை ஞாயிற்று ...
29/03/2025

இன்ஷா அழ்ழாஹ்
ஈதுல் பித்ர் பெருநாள் (01/10/1446) மைதான தொழுகையும் கொதுபாவும் புத்தளம் இஜ்திமா மைதானத்தில் நாளை ஞாயிற்று கிழமை (30/03/2025) வழமைபோன்று சர்வதேச முஸ்லிம் உம்மதுடன் அதிகாலை 6:30 am நடைபெறும்.

+94 (72) 959 5557
+94 (71) 036 0370
+94 (71) 486 6666

Address

Mannar Road
Puttalam
61300

Telephone

+94714866666

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thawheedh Centre Puttalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Thawheedh Centre Puttalam:

Share

Category