UNI Dha'wa

UNI Dha'wa Fear of Allah in Everywhere

Way to success ❤️Tahajjuth
11/01/2023

Way to success ❤️
Tahajjuth

We've MuharramWe're always welcoming our Muharram as our new year💝ஒரு நாளைக்கு சாதாரணமாக 17 முறை வழிகேடர்களின் வழியிலிரு...
31/12/2022

We've Muharram
We're always welcoming our Muharram as our new year💝

ஒரு நாளைக்கு சாதாரணமாக 17 முறை
வழிகேடர்களின் வழியிலிருந்து இறைவனிடம் பாதுகாவல் தேடும் நாம் அவர்களின் பண்டிகைகளையும் கொண்டாட்டங்களையும் ஆதரிப்பது இறைவனை ஏமாற்ற முயற்சிக்கும் செயலை ஒத்தது.

January 1ம் திகதி எமக்கு புது வருடமல்ல. கிறிஸ்த்தவ மதத்தினை அடிப்படையாகக் கொண்ட உலக நாட்காட்டி திட்டம் எமது இஸ்லாமிய நாட்காட்டியை இஸ்லாமிய நாடுகளில் கூட எல்லா இடங்களிலும் பாவிக்க முடியாத அளவுக்கு ஆக்கிரமித்துள்ளது.

எம்மை ஆக்கிரமித்துள்ள ஒரு திட்டத்தை எம்மால் இன்றைய உலகில் தவிர்க்க முடியாத அளவுக்கு நிலையில்
நாம் அந்த திட்டத்தின் கொண்டாட்டங்களை எவ்வாறு ஆதரிக்க முடியும்????

இது இவ்வாறு இருக்க அவர்களுக்கிடையிலேயே New year விடயத்தில் கருத்து வேறுபாடு உள்ளது.

ஆகவே முஸ்லிம் ஆகிய நாம் January 1st ல் New year கொண்டாடுவது , வாழ்த்து தெரிவிப்பது மிக தவறான செயல்.

Batch fit, integrated society என்று கூறி பல்கலைக்கழகத்தில் மார்க்க வழிகேடுகளிலும் நல்லிணக்கத்தை காட்டுகினற இழிவான செயல்களிலிருந்து வல்ல இறைவன் எம்மை பாதுகாப்பானாக
ஆமீன்.

24/12/2022

சகோதர மதத்தவர்களோடு வாழும் நாம் அவர்களுடன் நல்லிணக்கத்தை பேணுவதற்கு இறை தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.
எனினும் இறைவனையோ அல்லது அவனின் வல்லமையை யோ பொய்யாக்குவதை காட்டித் தரவில்லை.

கிறிஸ்மஸ் தினமானது இயேசுவின் பிறப்பை கொண்டாடும் தினம். அவர்களின் நம்பிக்கை படி இயேசு இறைவனின் பிள்ளையாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

ஆகவே கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவிப்பது இறைவனின் பிள்ளை தான் இயேசு ( ஈஸா -அலை) என்பதை உண்மை படுத்துவதை ஒத்த செயல்..
இறைவன் எம்மை பாதுகாப்பானாக

அந்த இறைவனுக்கான செய்ய வேண்டிய கடமைகளை பொடுபோக்காக தள்ளி போடும் நாம் - அவனின் உதவியை மட்டும் உடனே எதிர்பார்க்கிறோம்....🤷...
24/12/2022

அந்த இறைவனுக்கான செய்ய வேண்டிய கடமைகளை பொடுபோக்காக தள்ளி போடும் நாம் - அவனின் உதவியை மட்டும் உடனே எதிர்பார்க்கிறோம்....🤷

நிச்சயமாக அல்லாஹ் அளவற்ற அருளாளன்

Oh my pair❤️
23/12/2022

Oh my pair❤️

ஒருவர் தனியாகவோ கூட்டாகவோ செய்யும் பாவங்களை நாம் ஏளனப் படுத்துவதில்லை...அவர் இறைவனுக்கு அஞ்சி திருந்தும் பொழுது நாம் அவர...
22/12/2022

ஒருவர் தனியாகவோ கூட்டாகவோ செய்யும் பாவங்களை நாம் ஏளனப் படுத்துவதில்லை...
அவர் இறைவனுக்கு அஞ்சி திருந்தும் பொழுது நாம் அவரை கிண்டலாக கேட்கும் கேள்விகள்....
இறைவன் எம்மை பாதுகாப்பானாக..

நரகத்தை பயந்து கொள்ளுங்கள் 🥹      உடல் பாகங்கள் தெரியுமாறு ஆடை அணிவது மட்டுமே சீர்கேடு என்றில்லை...ஒரு பெண்ணின் ஆடை அலங்...
22/12/2022

நரகத்தை பயந்து கொள்ளுங்கள் 🥹

உடல் பாகங்கள் தெரியுமாறு ஆடை அணிவது மட்டுமே சீர்கேடு என்றில்லை...

ஒரு பெண்ணின் ஆடை அலங்காரம் ஒரு அந்நிய ஆணை திரும்பி பார்க்க வைக்குமாயின் அவள் விபச்சாரி என முத்திரையிட்டார்கள் தூதர் (ஸல்)

நாகரிகம் என்ற பெயரில் இஸ்லாமிய ஆடைகளை உருமாற்றம் செய்துள்ளார்கள் யூதர்கள்..

ஒழுக்கமிக்க ஆடையான ஹபாயா வையும் எவரையும் கவராத பர்தாவையும் " பழைய நாகரிகம் (old fashion) " என்று கூறி ஏளனம் செய்வோரே! நீங்கள் நரகத்தை அதிகமாக பயந்து கொள்ளுங்கள்...

பல்கலைக்கழகத்தில் இருக்கிறோம் என்று பெருமை கொண்டு அல்லாஹ்வின் கட்டளையை மறவாதீர்கள். அவன் அளவற்ற அருளாளன். அவனின் தண்டனையும் கடுமையானது...

Address

Puttalam

Alerts

Be the first to know and let us send you an email when UNI Dha'wa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to UNI Dha'wa:

Share