Mercy Ahadhiyyah Islamic Dhaham Religious Institute

Mercy Ahadhiyyah Islamic Dhaham Religious Institute The Best Education For Your children

13/01/2024

அஹதிய்யா உருவான ஆச்சரியமான சம்பவம்.
பார்த்து விட்டு பகிரவும்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவையினால் அஹதியா மாணவர்களின் திறமைகளுக்கு களம் அமைக்கும் "கலையரங்கம்"நிகழ்ச்சி...
20/11/2023

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவையினால் அஹதியா மாணவர்களின் திறமைகளுக்கு களம் அமைக்கும் "கலையரங்கம்"நிகழ்ச்சி புத்தளம் பிரதேசத்தில் நடைபெறும் சில அஹதியாக்களுக்கான ஒலிப்பதிவு மேர்ஸி கல்வி வளாக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.

இவ் ஒலிப்பதிவினை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தில்ஷாத் SLBC அவர்கள் மேற்கொண்டார்.
அத்தோடு புத்தளம் மாவட்ட அஹதியா சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் பத்தீன் பாரூக் அவர்கள் அஹதியாக்களை
நெறிப்படுத்தி வழி நடத்தினார்.

அத்தோடு இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் செய்தி ஆசிரியர் ஜுனைத் எம் ஹாரிஸ் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களுக்கான அறிவுரைகளையும் வழங்கினார்.

மேர்ஸி கல்வி வளாக அஹதிய்யா பாடசாலையின் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு அனுசரனை வழங்கிக் கொண்டிருக்கும் நுஸ்கி பெளன்டேஷன் அமைப்பின் பணிப்பாளர் M.N.M. நுஸ்கி அவர்களும் கலந்து கொண்டார்

Mercy Education Campus  -  MADURANKULIYA             A/L NEW ADMISSION - 2023/2025 க.பொ.த(சா/த), (உ/த) பரீட்சைகளில்  சாத...
11/06/2023

Mercy Education Campus - MADURANKULIYA

A/L NEW ADMISSION - 2023/2025

க.பொ.த(சா/த), (உ/த) பரீட்சைகளில் சாதனை படைத்து வருகின்ற முன்னோடி நிறுவனமான மேர்சி கல்வி வளாகம் உயர் தரத்தை தொடர ஏதிர்பார்க்கும் மாணவர்களிடமிருந்து (2023/2025) கல்வி ஆண்டுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது.

விண்ணப்பங்கள் கோரப்படும் பிரிவுகள்

📚 Arts
📚 Commerce
📚 E-Tech
📚 B-Tech
📚 Bio Science
📚 Physical Science

🎓🎓🎓🎓🎓🎓🎓🎓
சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு மூன்று வருட காலத்திற்குள் சர்வதேச பட்டப்படிப்பை பூர்த்தி செய்வதற்கான பாடநெறிகள் அறிமுகம்
👩‍🎓👩‍🎓👩‍🎓👩‍🎓👩‍🎓👩‍🎓👩‍🎓👩‍🎓

மேர்ஸி கல்வி வளாகம் ஏன் உங்கள் பிள்ளளைகளின் கல்வி வாழ்க்கைக்கான வளாகமாக அமைய வேண்டும்?

✅ நீண்ட கால அனுபவமும் தகைமையும் கொண்டவர்களால் நிர்வகிக்கப்படும் தனித்துவமான கல்வி நிறுவனம்

✅ தேர்ச்சியும் நீண்ட கால அனுபவமும் கொண்ட ஆசிரியர் குழாம்

✅பாதுகாப்பான, அமைதியான ஆன்மீகச் சூழல்
✅ இலகுவான போக்குவரத்து வசதி

✅ கற்றலுக்கு உகந்த நவீன வசதிகள் கொண்ட வகுப்பறைகள்

✅2019ம் ஆண்டு முதலாவது உயர்தர மாணவர் தொகுதியினரில் 50% க்கு மேற்பட்டோர் பல்கலைக்கழக நுழைவு

✅ ஆன்மீக மற்றும் ஆளுமை விருத்திக்கான வழிகாட்டல்கள்

✅ கலைப்பிரிவில் இணைந்து உயர்தரத்துடன் இஸ்லாமிய கற்கைகள் பாடநெறியை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பு

✅ISO சர்வதேச தரச் சான்றிதழ் பெற்ற கல்வி நிறுவனம்

✅NVQ Level-4 தரத்திலான தொழிற் கல்வி நிலையம் (VTC)

🔰விண்ணப்பங்கள் நிகழ்நிலை (Online) மூலம் கோரப்படுகின்றன
⏯️ www.mecunique.lk
💻 https://forms.gle/bkNDxn4fHgPCso1DA

✳️ விண்ணப்ப முடிவுத்திகதி : 2023/06/24

👉மேலதிக விபரங்களுக்கு
☎️ 032 2268401/2
📞 076 209 5959

Like Page :- Mercy Ahadhiyyah Islamic Dhaham Religious Institute

10-06-2023 சனிக்கிழமை   மேர்ஸி அஹதிய்யா பாடசாலையின் முதலாம் தவணைக்கான அஹதிய்யா பரீட்சை தரம்-9,10 ஆகிய வகுப்புகளுக்கு நடை...
11/06/2023

10-06-2023 சனிக்கிழமை மேர்ஸி அஹதிய்யா பாடசாலையின் முதலாம் தவணைக்கான அஹதிய்யா பரீட்சை தரம்-9,10 ஆகிய வகுப்புகளுக்கு நடைபெற்றது.

 ாணவர்கள்_3A_தர_சித்தி_பெற்று_சாதனை.Mercy Ahadhiyyah Islamic Dhaham Religious Institute பதிவு செய்யப்பட்டு முதல் தடவையில...
10/04/2023

ாணவர்கள்_3A_தர_சித்தி_பெற்று_சாதனை.

Mercy Ahadhiyyah Islamic Dhaham Religious Institute பதிவு செய்யப்பட்டு முதல் தடவையில் அஹதிய்யா இடைநிலைச் சான்றிதழ் பரீட்சைக்குத் தோற்றிய 213 மாணவர்களில் 103 மாணவர்கள் 3A தர சித்தி பெற்று சாதனை.

Media Unit -
Department Of Student Affairs,
Mercy Education Campus.

Address

P. O BOX : 01 Colombo Road
Puttalam

Telephone

+94766088800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mercy Ahadhiyyah Islamic Dhaham Religious Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Mercy Ahadhiyyah Islamic Dhaham Religious Institute:

Share