St Fatima இரணைப்பாலை

St Fatima இரணைப்பாலை Official Page of St Fatima Church - Iranaippalai


In Christ, Through Mary💒

31/05/2026

திருமணம் முடித்து 25 வருடங்களை நிறைவு செய்தவர்களுக்கான நன்றித்திருப்பலியும் கெளரவிப்பு நிகழ்வும் - 31.05.2026

நேரலை 🔴

13/05/2026
💙✝️
13/05/2026

💙✝️

புனித பற்றிமா அன்னையின் திருநாள் வாழ்த்துக்கள் ....
அன்னையின் ஆசீர் உங்களோடு என்றும் இருப்பதாக...

13/05/2026

திருவிழா - 13.05.2026

கருப்பொருள் - அன்னையின் வழியில் இறைவனில் இணைவோம்

நேரலை🔴

12/05/2026

நற்கருணைப்பெருவிழா - 12.05.2026

கருப்பொருள் - நலமளிக்கும் அருமருந்து நற்கருணை

நேரலை🔴

11/05/2026

8ம் நவநாள் - 10.05.2026

கருப்பொருள் - மனம் மாறி மன்னிப்பு பெறுவோம்

நேரலை 🔴

10/05/2026

7ம் நவநாள் - 10.05.2026

கருப்பொருள் - குடும்பங்களின் குறைகளை செபமாக மாற்றுவோம்

நேரலை 🔴

09/05/2026

6ம் நவநாள் - 09.05.2026

கருப்பொருள் - குடும்பத்துன்ப வேளையில் இறை பராமரிப்பை அனுபவிப்போம்

நேரலை 🔴

08/05/2026

5ம் நவநாள் - 08.05.2026

கருப்பொருள் - இளமைக்காலம் இறைவனுக்கு உகந்த இனிமையான காலம்

நேரலை 🔴

07/05/2026

4ம் நவநாள் - 07.05.2026

கருப்பொருள் - பிறரை மன்னித்து மாமனிதனாய் வாழ்வோம்

நேரலை 🔴

Address

Puthukkudiyiruppu
42000

Telephone

+94778851413

Website

Alerts

Be the first to know and let us send you an email when St Fatima இரணைப்பாலை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share