St.Paul of the Hermit Church Delta-Pupurssa

St.Paul of the Hermit Church Delta-Pupurssa Deltacatholic.lk It is located about 35 km away from the town of Gampola . The temple has been admitted to St. Paul Park .

எழில் மிகு மலையகத்தில் வரலாற்று சிறப்பு மிக்க இடத்தில் அமைந்து காணப்படும் கம்பளை பங்கின் ஒரு துணை ஆலயமாக விளங்குகிறது. இது கம்பளை நகரிலிருந்து சுமார் 35 km தொலைவில் அமைந்து உள்ளது . இவ் ஆலயம் புனித வனத்து சின்னப்பர்க்கு ஒப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இவ் ஆலயம் எவ் ஆண்டு கட்டப்பட்டது என்பதக்கு சான்றுகள் இல்லை. எனினும் இப்பகுதியில் வாழும் கிறிஸ்தவர்கள் (கத்தோலிக்க) தமது விசுவாசத்தை கட்டி யெழுப்பி வருகின்றனர். இவ் ஆலயம் 2009 ம் ஆண்டு அப்போதைய பங்கு தந்தை Roy Clarence அடிகளால் புனர் நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு 2011 ம் ஆண்டு மார்ச் மாதம் 19 ம் திகதி கண்டி மறை மாவட்ட ஆயரினால் திறந்து வைக்கப்பட்டது. ***

Beautiful place in the upcountry Located in the historic part of the Map is a sub- temple . There is evidence that the church was built in the houses . However, Christians who live in the region ( Catholic ) yeluppi are building their loyalty . The church was renovated in 2009 by the then blows the Father Roy Clarence Construction commenced on 19 March 2011 in Kandy District ayarin cover was opened .

Address

Delta Road
Pupuressa
20000

Alerts

Be the first to know and let us send you an email when St.Paul of the Hermit Church Delta-Pupurssa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to St.Paul of the Hermit Church Delta-Pupurssa:

Shortcuts

Share