குரும்பைகட்டி ஞானவைரவர்

குரும்பைகட்டி ஞானவைரவர் hindu temple

20/08/2026
எல்லாம் வல்ல எம்பெருமான் சாமுண்டேஷவரி சமேதக ஶ்ரீ ஞான வைரவபெருமானின் ஆலயத்தில் 31ஆண்டுகளாக வாரம் தோறும் வெள்ளிக்கிழமை பஜன...
06/08/2026

எல்லாம் வல்ல எம்பெருமான் சாமுண்டேஷவரி சமேதக ஶ்ரீ ஞான வைரவபெருமானின் ஆலயத்தில் 31ஆண்டுகளாக வாரம் தோறும் வெள்ளிக்கிழமை பஜனை பூசை இனிதே அவன் அருளால் நடைபெற்று வருகின்றது ்

வருகின்ற வெள்ளிகிழமை (07/08/2026) 31 ஆண்டு நிறைவு பஜனை மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளன

1008 குட முழுக்கு
108 பாற்குட பவனி
சந்தனக்காப்பு
அன்னதானம்
வடை மடை
விசேட பஜனை வழிபாட்டுன் கூடிய அலங்கார பூசை இனிதே நடைபெற வைரவரின் திரு அருள் கூடியுள்ளது ்

அடியார் பெருமக்களே பூசைக்கு தேவையான
மலர்,மாலை. பால்,இளநீர், பட்டுடன் வருகைதந்து திருப்பணிகளில் பங்குபற்றி வைரவஅருள் பெற்று பெருவாழ்வு வாழ்க ்

வைரவரின் திருவருட்பெருமை!!!பிரசங்கம் செய்ய வந்த சனாவிற்கு 1 பிரசங்கம் செய்து முடிந்து வாசல் தாண்டும் பொழுது வந்த தொலைபேச...
23/07/2026

வைரவரின் திருவருட்பெருமை!!!

பிரசங்கம் செய்ய வந்த சனாவிற்கு

1 பிரசங்கம் செய்து முடிந்து வாசல் தாண்டும் பொழுது வந்த தொலைபேசி அழைப்பு ( சுவிஸ் & நோர்வே பிரசங்கம் செய்வதற்காக நிராகரிக்கப்பட்ட விசா மீண்டும் அனுமதுக்கப்பட்டுள்ளது )

2 வைரவரின் உரு அருளால் தன் பல நாட்களாக தனது உடலில் உள்ள வலிகளை தேங்காயினால் தடவி நீக்கியதாகவும்,

மறந்த நேர்த்திக்கடனை நினைவுபடுத்தியதாகவும் சொல்லி வைரவரை என்றும் வணங்குவதாகவும் அவருடைய விழாக்களில் தான் பங்குபற்றுவேன் என சொன்னார் .

Address

Point Pedro

Alerts

Be the first to know and let us send you an email when குரும்பைகட்டி ஞானவைரவர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category