Thampuruvalai Pillaiyar

Thampuruvalai Pillaiyar Hindu Temple
(1)

4ம் நாள் உற்சவ பதிவுகள்
25/05/2026

4ம் நாள் உற்சவ பதிவுகள்

எம்பெருமான் மகோற்சவ பூஜை பதிவுகள்.
23/05/2026

எம்பெருமான் மகோற்சவ பூஜை பதிவுகள்.

21/05/2026
எம் பெருமான் அடியார்களே,தம்புருவளை சித்தி விநாயகருக்குரிய தேர் திருப்பணிக்கான ஆரம்ப நிகழ்வானது 01.04.2026 புதன்கிழமை மால...
02/04/2026

எம் பெருமான் அடியார்களே,

தம்புருவளை சித்தி விநாயகருக்குரிய தேர் திருப்பணிக்கான ஆரம்ப நிகழ்வானது 01.04.2026 புதன்கிழமை மாலை 4.41 மணிக்கு சுப நேரத்தில் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசையைத் தொடர்ந்து சிற்பாச்சாரியார்களின் தேருக்கான விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்று பின்னர் சட்டத்தரணி திருமதி. ராதை யோகன்ராஜ் முன்னிலையில் ஒப்பந்தம் கைச்சாத்து செய்யப்பட்டு ஆரம்ப நிதி கையளிக்கப்பட்டது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி

ஆலய பரிபாலன சபையினர்

22.03.2026 ஞாயிற்றுக்கிழமை எமது ஆலயத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி திருவிழா பதிவுகள்.
23/03/2026

22.03.2026 ஞாயிற்றுக்கிழமை எமது ஆலயத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி திருவிழா பதிவுகள்.

இன்றையதினம் 05.09.2025 அன்று இடம்பெற்ற மணவாளக்கோல இரவு உற்சவப்பதிவுகள்.
05/09/2025

இன்றையதினம் 05.09.2025 அன்று இடம்பெற்ற மணவாளக்கோல இரவு உற்சவப்பதிவுகள்.

இன்றையதின 05.09.2025 மணவாளக்கோலத் திருவிழாவின் காலை நேர பூஜையின் பதிவுகள்.
05/09/2025

இன்றையதின 05.09.2025 மணவாளக்கோலத் திருவிழாவின் காலை நேர பூஜையின் பதிவுகள்.

02/09/2025

🔹தம்புருவளை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்🔹

"மணவாளக் கோலத்திருவிழா 2025"

05.09.2025 வெள்ளிக்கிழமை *காலை 8.00மணிக்கு 1008 சங்காபிஷேகமும் , பூசையும் இடம்பெறும்.

தொடர்ந்து அடியவர்களுக்கு அன்னதானமும்,ஆயிரம் மோதகம் வழங்கலும் இடம்பெறும்.

*மாலை 5.30 மணிக்கு விசேட பூசை இடம்பெற்று எம்பெருமான் வீதி உலாவந்து அடியவர்களுக்கு அருள்பாலிப்பார்*

அடியவர்கள் அனைவரையும் ஆசார சீலர்களாக கலந்து கொண்டு எம் பெருமானின் இஷ்ட சித்திகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.
ஆலய பரிபாலன சபையினர்

26.08.2025 அன்று இடம்பெற்ற ஆவணி விநாயகர் சதுர்த்தி திருவிழா பதிவுகள்
29/08/2025

26.08.2025 அன்று இடம்பெற்ற ஆவணி விநாயகர் சதுர்த்தி திருவிழா பதிவுகள்

17/07/2025

*வெள்ளி௧்௧ிழமைப்பூஜை*
உபயம்:- திரு.வி.ஜெயக்குமார் குடும்பம்
௧ாலம்:- 18.07.2025
நேரம்:- காலை 7 மணி,
மாலை 4 மணி

Address

Point Pedro

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thampuruvalai Pillaiyar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Thampuruvalai Pillaiyar:

Share

Category